இந்தியா : 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அமேசான் கிண்டில் ஒயாசிஸ் அறிமுகம்.!

By Prakash
|

அமேசான் நிறுவனம் இப்போது 7-இன்ச் டிஸ்பிளே மற்றும் வாட்டர்ப்ரூப் அம்சம் கொண்ட கிண்டில் ஒயாசிஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த கிண்டில் ஒயாசிஸ் இ-ரீடர் சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் நவம்பர் 13ஆம் தேதி முதல் கிண்டில் ஒயாசிஸ் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்.

7-இன்ச் டிஸ்பிளே:

7-இன்ச் டிஸ்பிளே:

கிண்டில் ஒயாசிஸ் இ-ரீடர் பொறுத்தவரை 7-இன்ச் 300 பிபிஐ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்,ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும்.

 வாட்டர்ப்ரூப் :

வாட்டர்ப்ரூப் :

இந்த சாதனத்திற்க்கு ஐபிஎஸ்8 வாட்டர்ப்ரூப் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்கு மிக அருமையாகஇருக்கும் இந்த கிண்டில் ஒயாசிஸ் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

கிண்டில் ஒயாசிஸ் சாதனம் பொதுவாக 8ஜிபி மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் வைஃபை பிளஸ் 3ஜி மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.28,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டில் ஒயாசிஸ்:

கிண்டில் ஒயாசிஸ்:

(AZW), TXT, PDF, HTML, DOC, DOCX, JPEG, GIF, PNG மற்றும் BMP போன்றவற்றை ஆதரிக்கிறது
இந்த கிண்டில் ஒயாசிஸ் சாதனம்.

Best Mobiles in India

English summary
Amazon Kindle Oasis Waterproof Ebook Reader Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X