கொஞ்சம் கூட லேட் பண்ணாமா இந்த 43-இன்ச் 4K ஸ்மார்ட் டிவி வாங்குங்க: அவ்வளவு விலை கம்மி.!

|

அமேசான் தளத்தில் Amazon India Black Friday sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

53 சதவீதம் தள்ளுபடி

53 சதவீதம் தள்ளுபடி

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான Hisense நிறுவனத்தின் 43-இனச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனையில் Hisense 43-inch 4K smart TV மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

ரூ.20,990-விலையில் வாங்க முடியும்

Hisense 43-inch 4K smart TV ஆனது முன்பு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.20,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனை தேடுறீங்களா? அப்போ Redmi-யின் இந்த ப்ரைஸ் கட்-ஐ பயன்படுத்திகோங்க!ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனை தேடுறீங்களா? அப்போ Redmi-யின் இந்த ப்ரைஸ் கட்-ஐ பயன்படுத்திகோங்க!

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இந்த 43-இன்ச் Hisense ஆனது 3840x2160 பிக்சல்ஸ் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?

டால்பி விஷன்

டால்பி விஷன்

மேலும் பெசல்-லெஸ் சிலிம், டால்பி விஷன், அல்ட்ரா Dimming, எச்டிஆர் ஆதரவு, எச்எல்சி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் Hisense ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!

குவாட்-கோர் பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர்

குறிப்பாக இந்த Hisense 43-inch 4K smart TV ஆனது குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

கலக்குற சந்துரு! ஒருபக்கம் ஸ்டைலஸ்.. மறுபக்கம் LED டிஸ்பிளே! மாஸ் காட்டும் Samsung-ன் புது டேப்லெட்!கலக்குற சந்துரு! ஒருபக்கம் ஸ்டைலஸ்.. மறுபக்கம் LED டிஸ்பிளே! மாஸ் காட்டும் Samsung-ன் புது டேப்லெட்!

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

கூகுள் பிளே, குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த Hisense 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. அதேபோல் Dolby Atmos ஆதரவுடன் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது Hisense 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்றே கூறலாம்.

ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?

16ஜிபி ஸ்டோரேஜ் வசதி

16ஜிபி ஸ்டோரேஜ் வசதி

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் Hisense டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,யூடியூப் போன்ற பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி அல்ல உண்மையாகவே இலவச 5ஜி சேவை: Jio பயனர்களா நீங்கள்! உடனே இதை செய்யுங்கள்..போலி அல்ல உண்மையாகவே இலவச 5ஜி சேவை: Jio பயனர்களா நீங்கள்! உடனே இதை செய்யுங்கள்..

5ஜி வைஃபை ஆதரவு

5ஜி வைஃபை ஆதரவு

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 5ஜி வைஃபை, புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon India Black Friday sale 2022: 53 percent off Hisense 43-inch 4K smart TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X