Home
Gadgets

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்.!

அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கரின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

அமேசான் நிறுவனம் தற்சமயம் எக்கோ டாட் மற்றும் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது, மேலும் விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அமேசான் ஸ்பீக்கர்கள்.!

மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த இரண்டு ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது, அமேசான் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சிறப்பம்சம் என்வென்றால் இவற்றில் உள்ள டிஜிட்டல் அசிஸ்டண்ட் மூலம் இயங்குகிறது, அதன்படி வெப்பநிலையை தெரிந்துகொள்ள முடியும்.

ரிமைன்டர் செட்

ரிமைன்டர் செட்

பின்பு இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் உள்ள ரிமைன்டர் செட் வசதி மூலம் சரியான நேரத்தில் நினைவூட்டும் தன்மையை கொண்டுள்ளது,
மேலும் ஸ்போர்ட்ஸ் கோர், ஷாப்பிங் லிஸ்ட், மற்றம் பல்வேறு தகவல்களை வழங்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த எக்கோ டாட்
மற்றும் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்.

அமேசான் எக்கோ:

அமேசான் எக்கோ:

அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கரின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999
விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் எக்கோ டாட்:

அமேசான் எக்கோ டாட்:

அமேசான் எக்கோ டாட் சாதனத்திற்கு 8சதவீதம் விலைகுறைப்பட்டு தற்சமயம் ரூ.4,099-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட் சாதனங்கள்.

எக்கோ ஸ்பாட்:

எக்கோ ஸ்பாட்:

அமேசான் நிறுவனத்தின் எக்கோ ஸ்பாட் மற்றும் எக்கோ ஸ்பாட் பிளஸ் சாதனங்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்லைன்:

ஆஃப்லைன்:

அமேசான் பிரைம்,சாவன், மற்றும் பல்வேறு சேவைகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இயக்கும். பின்பு ஆஃப்லைன்
ஸ்டோர்களில் கூட இந்த சாதனங்களை எளிமையான வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Amazon has slashed down the prices of Amazon Echo and Amazon Echo Dot in India to Rs 8,999 and 4,099 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X