Home
Gadgets

இறங்கி அடிச்ச அமேசான்.. 200 இன்ச்.. 8GB மெமரி.. ஆஃபரில் ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசானில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024)எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், டேப்லெட், புரொஜெக்டர், கேமரா எனப் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலமான போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புரொஜெக்டர் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இறங்கி அடிச்ச அமேசான்.. 200 இன்ச்.. ஆஃபரில் எல்இடி புரொஜெக்டர்

அதாவது அமேசானில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி சப்போர்ட் புரொஜெக்டர் மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் ரூ.16,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.15498 விலையில் இந்த சானத்தை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 300 அம்சங்கள் (Portronics Beem 300 Specifications): 1920X1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 30,000 லுமன்ஸ் எல்இடி லேம்ப் அவுட்புட் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ்.

2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), எல்இடி 250 லுமன்ஸ் ப்ரைட் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதாவது ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல்.

எச்டிஎம்ஐ போர்ட், ஏயூஎக்ஸ்(AUX), யூஎஸ்பி (USB) போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 வாட்ஸ் இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி புரொஜெக்டர்.

இறங்கி அடிச்ச அமேசான்.. 200 இன்ச்.. ஆஃபரில் எல்இடி புரொஜெக்டர்

ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) இதில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது. குறிப்பாக லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை இந்த புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 எல்இடி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புரொஜெக்டரில் 50 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே பெரிய திரையில் படங்களைப் பார்க்கலாம்.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல். ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட இதுபோன்ற புரொஜெக்டர் மாடல் வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale offers 43 percent discount on Portronics Beem 300 model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X