Home
Gadgets

ரூ.13000 வரை டிஸ்கவுண்ட்.. 1 இல்ல மொத்தம் 6 ஆப்ஷன்ஸ்.. Amazon-ல் ரூ.15000-க்குள் கிடைக்கும் Smart TV-கள்!

இந்தியாவில் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீது மட்டுமின்றி ஸ்மார்ட் டிவிகள் மீதும் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது

இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், வங்கி தள்ளுபடிகள், கேஷ்பேக் சலுகைகள், வட்டியில்லா இஎம்ஐ திட்டங்கள், கூப்பன் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டீல்கள் போன்ற கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

Amazon-ல் ரூ.15000-க்குள் கிடைக்கும் Smart TV-கள்!

ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தற்போது நடைபெற்று வரும் இந்த விற்பனையில் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மதிப்புள்ள பல ஸ்மார்ட் டிவிகளை காணலாம். குறிப்பாக உங்களுடைய பட்ஜெட் ரூ.15000 தான் என்றால், அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026-ன் போது சாம்சங், டிசிஎல் மற்றும் பிற பிராண்டுகளின் பல ஸ்மார்ட் டிவிகளை ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

1. சாம்சங் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இசி டிவி (UA32H4550FUXXL) ரூ.17,900 க்கு பதிலாக ரூ.14,240 க்கு வாங்க கிடைக்கிறது
2. ஷாவ்மீ 32-இன்ச் எப்-சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (L32MB-FIN) ரூ.24,999 க்கு பதிலாக ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. டிசிஎல் 32-இன்ச் வி5சி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி 32வி5சி ரூ.22,990 க்கு பதிலாக ரூ.14,490 க்கு வாங்க கிடைக்கிறது.

4. விடபுள்யூ 40-இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஸ்மார்ட் க்யூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW40AQ3) ரூ.24,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.
5. ஷாவ்மீ 32-இன்ச் ஏ ப்ரோ க்யூஎல்இடி சீரிஸ் ஸ்மார்ட் டிவி (L32MB-APIN) ரூ.26,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. பிலிப்ஸ் 32-இன்ச் 6100 சீரிஸ் ஃப்ரேம்லெஸ் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (32PFT6130/94) ரூ.22,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்னும் பெரிய டிவி மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் சேலுக்கு செல்லவும். அங்கே 50W ஸ்பீக்கர், 120ஹெர்ட்ஸ் கேம் ஆக்சிலரேட்டர் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சங்களுடன் வரும் மோட்டோரோலா 65 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Motorola 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மீதும் ஆபர் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ரூ.42,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.88,399 இல் இருந்து ரூ.45,400 நேரடி விலை குறைப்பு அல்லது 51% நேரடி தள்ளுபடி விலை ஆகும்.

இதேபோல MEMC ஆதரவு, டால்பி விஷன்-அட்மாஸ், எச்விஏ பேனல் மற்றும் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் உடன் வரும் ஐஃபால்கான் யு65 65-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (iFFALCON U65 65 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலும் நல்ல தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ஐஃபால்கான் நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ரூ.34,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.1,20,990 இல் இருந்து ரூ.86,491 நேரடி விலை குறைப்பு அல்லது 71% நேரடி தள்ளுபடி விலை ஆகும்.

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale 2026 Buy Samsung Xiaomi TCL Philips 32 inch Smart TV models Under Rs 15000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X