Just In
- 12 min ago
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- 36 min ago
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- 1 hr ago
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- 1 hr ago
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
Don't Miss
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Movies
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஆபரை அள்ளி வீசும் அமேசான்: OnePlus ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.! முந்துங்கள்.!
அமேசான் தளத்தில் Amazon Great Republic Day Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் எல்ஜி, சாம்சங், டிசிஎல், சியோமி, ஒன்பிளஸ் என பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் தள்ளுபடி
இதுதவிர பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் எனப் பல சாதனங்களுக்கு தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான ஒன்பிளஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

25 சதவீதம் தள்ளுபடி
முன்பு ஒன்பிளஸ் 43-இன்ச் Y Series ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.31,999-ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.23,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் கூடுதல் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவு கொண்டு இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் பெசல-லெஸ் டிசைன் வசதியுடன் இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ ஆதரவு
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

Gamma Engine வசதி
43-இன்ச் Y Series ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்றவற்றை பயன்படுத்த முடியும். அதேபோல் Gamma Engine வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி
8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது இந்த 43-இன்ச் Y Series ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது இந்த 43-இன்ச் Y Series ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

64-பிட் பவர்ஃபுல் பிராசஸர்
64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470