இதுதான் உண்மையான குடியரசு தின ஆபர்.. Amazon-ல் சர்ர்னு விலை குறைந்த 6 காஸ்ட்லீ லேப்டாப்கள்!
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 இல் - நீங்கள் இன்னமும் எந்த பொருளையும் வாங்கவில்லை என்றால்.. ஸ்மார்ட்போன்கள், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள், கேமிங் கன்சோல்கள், வீட்டு உபகரணங்கள் என எதன் மீதும் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால்.. உங்களுடைய குறி - லேப்டாப் தான் என்றால்.. கீழ்வரும் 6 டீல்களும் உங்களுக்கானது தான்!
1. எச்பி ஆம்னிபுக் 5 (HP Omnibook 5): இது ரூ.85,965 க்கு பதிலாக ரூ.70,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 11 (Microsoft Surface Pro 11): இது ரூ.1,18,999 க்கு பதிலாக ரூ.1,12,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. எச்பி 15 (HP 15): இது ரூ.83,034 க்கு பதிலாக ரூ.63,990 க்கு வாங்க கிடைக்கிறது.

4. ஆசஸ் விவோபுக் எஸ்14 (Asus Vivobook S14): இது ரூ.1,08,990 க்கு பதிலாக ரூ.83,990 க்கு வாங்க கிடைக்கிறது.
5. லெனோவா யோகா ஸ்லிம் 7 (Lenovo Yoga Slim 7): இது ரூ.1,13,290 க்கு பதிலாக ரூ. 76,990 க்கு வாங்க கிடைக்கிறது.
6. டெல் இன்எபிரான் 7440 (Dell Inspiron 7440): இது ரூ.1,03,634 க்கு பதிலாக ரூ.77,990 க்கு வாங்க கிடைக்கிறது.
வேறு என்னென்ன லேப்டாப் மாடல்கள் மீது ஆபர் கிடைக்கிறது?
எம்4 ப்ராசஸர் உடனான ஆப்பிள் மேக்புக் ஏர் 2026 (Apple MacBook Air 2025 With M4 Processor): இது அசல் விலையான ரூ.99,990 க்கு பதிலாக ரூ.83,990 க்கு வாங்க கிடைக்கிறது.
13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான ஆசஸ் விவோபுக் 15 (Asus Vivobook 15 Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.69,990 க்கு பதிலாக ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.
13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான டெல் 15 (Dell 15 Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.71,763 க்கு பதிலாக ரூ.53,990 க்கு வாங்க கிடைக்கிறது.
12த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான ஏசர் ஆஸ்பியர் லைட் (Acer Aspire Lite Intel Core i5 12th Gen): இது அசல் விலையான ரூ.66,999 க்கு பதிலாக ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 (Lenovo IdeaPad Slim 3 Intel Core i5 12th Gen): இது அசல் விலையான ரூ.70,990 க்கு பதிலாக ரூ.47,990 க்கு வாங்க கிடைக்கிறது.
எச்பி 15 இன்டெல் கோர் அல்ட்ரா 5 (HP 15 Intel Core Ultra 5): இது அசல் விலையான ரூ.78,719 க்கு பதிலாக ரூ.63,990 க்கு வாங்க கிடைக்கிறது.
13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 உடனான எச்பி விக்டஸ் (HP Victus Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.81,202 க்கு பதிலாக ரூ. 69,490 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆசஸ் விவோபுக் 15 ஏஎம்டி ரைஸன் 5 (Asus Vivobook 15 AMD Ryzen 7 5825U): இது அசல் விலையான ரூ.57,990 க்கு பதிலாக ரூ.42,240 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆசஸ் விவோபுக் கோ 14 ஏஎம்டி ரைஸன் 3 (Asus Vivobook 15 AMD Ryzen 3 7320U) : இது அசல் விலையான ரூ. 43,990 க்கு பதிலாக ரூ. 30,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








