Amazon குடியரசு தின விற்பனை.. அடிமட்ட ரேட்ல ஸ்மார்ட்வாட்ச்.. இதை விடாதீங்க.. ஆப்பிள் முதல் ஃபயர்-போல்ட் வரை!
2025ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் ரீபப்ளிக் டே விற்பனையில் (Amazon Great Republic Day Sale) ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் கார்மின் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் முதல் ஃபயர்-போல்ட், ரெட்மி, அமேஸ்ஃபிட், நாய்ஸ் போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் வரையில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன. இந்த விற்பனை ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. ஆகவே, எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் உங்களது பட்ஜெட்டில் கிடைக்கிறது என்பதை பாருங்கள்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9) மாடலின் விலை ரூ.36,400ஆக இருக்கிறது. இப்போது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.34,150 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆப்பிள் வாட் எஸ்இ (Apple Watch SE) 2ஆம் ஜெனரேஷனின் விலை ரூ.19,299ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இதற்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு தேவை, ரூ.17,799 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 3 (Amazfit T-Rex 3) மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.17,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி வாட்ச்6 கிளாசிக் 43எம்எம் மாடலுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ரூ.20,499 விலை கொண்ட இந்த மாடலை ரூ.2,500 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படும். ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அமேஸ்ஃபிட் பேலன்ஸ் (Amazfit Balance) மாடாலனது ரூ.14,999 பட்ஜெட்டில் இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.2,499 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.
ஆகவே, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.12,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,249 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.11,749 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேஸ்ஃபிட் ஆக்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) டிஸ்கவுண்ட் உள்ளது.
இந்த மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,099 டிஸ்கவுண்ட் போக ரூ.6,899 விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. அமேஸ்ஃபிட் ஆக்டிவ் (Amazfit Active) மாடலின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் ரீபப்ளிக் டே விற்பனையில் ரூ.1,049 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.6,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இப்போது, பட்ஜெட் பிரியர்களுக்கான மாடல்களை பார்ப்போம். நாய்ஸ் டிவா (Noise Diva) மாடலின் விலை ரூ.2,999ஆக இருக்கிறது. இப்போது அமேசான் விற்பனையில் ரூ.300 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.200 எஸ்பிஐ கிரெடிட் கார்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரெட்மி வாட்ச் 5 லைட் (Redmi Watch 5 Lite) மாடலுக்கு டிஸ்கவுண்ட் உள்ளது.
இந்த ரெட்மி மாடலின் விலை ரூ.3,199ஆக இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.300 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.2,899 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஃபயர்-போல்ட் பிரில்லா (Fire-Boltt Brillia) மாடலின் விலை ரூ.1,899ஆக இருக்கிறது. ரூ.50 கேஷ்பேக் போக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இப்போது டிஸ்கவுண்ட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த டிஸ்கவுண்ட்கள் ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஜனவரி 19ஆம் தேதியில் அமேசான் கிரேட் ரீபப்ளிக் டே விற்பனை முடிகிறது. ஆகவே, ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் அந்த தேதிக்குள் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல ஸ்மார்ட்போன், டேப்லெட்கள் போன்றவற்றுக்கும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








