Home
Gadgets

அள்ளி வீசும் அமேசான்.. ரூ.14,499 பட்ஜெட்ல 300 இன்ச்.. 4கே சப்போர்ட்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி (Crossbeats Lumex Prism Projector 4K Ultra HD) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த 4கே ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் அமேசான்.. ரூ.14,499 பட்ஜெட்ல 300 இன்ச்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் அம்சங்கள் (Crossbeats Lumex Prism Specifications): 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) சப்போர்ட் மற்றும் நேட்டிவ் 1080p (Native 1080P) சப்போர்ட் உடன் வெளிவந்துள்ளது கிராஸ்பீட்ஸ் ப்ரொஜெக்டர். எனவே 4கே தரத்தில் மூவிஸ், ஸ்போர்ட்ஸ், வெப் சீரிஸ் என அனைத்தையும் பார்க்க முடியும். அதேபோல் கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ப சிறந்த அவுட்புட் கொடுக்கும் இந்த சாதனம்.

குறிப்பாக 750 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) மற்றும் வைடு கலர் காமட் (Wide Colour Gamut) ஆதரவுகளுடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் 4கே அல்ட்ரா எச்டி ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. இன்டலிஜென்ட் நாய்ஸ் ரெடக்சன் (Intelligent Noise Reduction), நேச்சுரல் டோன், ஆட்டோ போகஸ் (Auto Focus) போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

4டி ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (4D Auto Keystone Correction) ஆதரவுடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் 4கே அல்ட்ரா எச்டி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்தது. ஆர்ஜிபி லைட்னிங் (RGB Lighting) ஆதரவும் இதில் உள்ளது. மேலும் 50,000 மணி நேரங்களுக்கான லாம்ப் லைப் (Lamp Life) கொடுக்கிறது இந்த சாதனம்.

360 டிகிரியில் ரோட்டேஷன் செய்யும்படி பில்ட்-இன் ஸ்டாண்ட் உடன் இந்த கிராஸ்பீட்ஸ் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. தரமான டூயல் 10W ஹை-பை ஸ்பீக்கர்கள் (Dual 10W Hi-Fi Speakers) இந்த சாதனத்தில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் மாடலில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் (Bluetooth Speaker Mode), டுயல் டர்போ ஃபேன் கூலிங் (Dual Turbo Fan Cooling) போன்ற ஆதரவுகளும் உள்ளன. மேலும் இதில் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். எனவே 150 இன்ச் டிவி வாங்க அவசியம் இருக்காது. இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அள்ளி வீசும் அமேசான்.. ரூ.14,499 பட்ஜெட்ல 300 இன்ச்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) மூலம் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் இயங்குகிறது. இதில் அனைத்து ஸ்ட்ரீம் ஆப்கள் கிடைக்கும். அதாவது நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற அனைத்து ஆப்களையும் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் மாடலில் பயன்படுத்தலாம். மேலும் இதில் ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ளலாம்.

டூயல் பேண்ட் வை-பை 6 (Wi-Fi 6), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யூஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port), ஏயூஎக்ஸ் (AUX), ப்ளூடூத் (Bluetooth) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2026: Crossbeats Lumex Prism Projector Gets 58 percent Off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X