Home
Gadgets

அள்ளி வீசும் அமேசான்.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்கள்.. Xiaomi டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சியோமி 43 இன்ச் ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி ( Xiaomi 43 inch A Pro 4K Google TV) ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் சியோமி 43 இன்ச் ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் அமேசான்.. Xiaomi டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி..

சியோமி 43 இன்ச் ஏ ப்ரோ 4கே டிவி அம்சங்கள் (Xiaomi 43 inch A Pro 4K TV Specifications): சியோமி 43 இன்ச் ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ஃப்ளோவ் எம்ஈஎம்சி (Reality Flow MEMC) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டிவி. மேலும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான ஏஎல்எல்எம் (ALLM) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.

அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. எனவே இதில் பல புதிய அம்சங்கள் கிடைக்கும். அதேபோல் இதில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட்டெட் ஆப்ஸ் பயன்படுத்தலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

அள்ளி வீசும் அமேசான்.. Xiaomi டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி..

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளன. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இதில் உள்ளது. இதுதவிர ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring)ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 43 இன்ச்ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி. பெசல்-லெஸ் டிசைன் (Bazel-less Design) மற்றும் மெட்டல் ஃபிரேம் (Metal Frame) கொண்டிருக்கிறது சியோமி டிவி.

அதுவும் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ஈஆர்சி (eARC) , ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 43 இன்ச்ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2025: 43 percent discount on Xiaomi 43 inch A Pro 4K Google TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X