Home
Gadgets

பட்ஜெட் விலையில் அமேசான் எக்கோ சாதனம் அறிமுகம்: என்னென்ன சிறப்பம்சங்கள்.!

இந்த சாதனம் வீடியோ கால் வசதிக்கு தகுந்தபடி வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி 720பிக்சல் திர்மானம் அடிப்படையில் வீடியோ கால் அழைப்புகளை பயன்படுத்தலாம்.

அமேசான் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அன்மையில் பொருட்களில் தயாரிப்பதில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இருந்தபோதிலும் புதிய சாதனங்களை அறிமுகம் செய்து கொண்டே தான் இருக்கிறது.

பட்ஜெட் விலையில் அமேசான் எக்கோ சாதனம் அறிமுகம்.!

தற்சமயம் அந்நிறுவனம் புதிய Echo Show 5 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனத்தில் பல்வேறு புதிய மென்பொருள் தொழல்நுட்பங்கள், கேமரா வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இந்த Echo Show 5 சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அமேசான் Echo Show 5 சாதனம் 5.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு960 x 480 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக டச்ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளதால் இந்த புதிய அமேசான் எக்கோ சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட் சாதனம் மீடியாடெக் எம்டி 8163 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் அமேசான் எக்கோ சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

கேமரா மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

புதிய அமேசான் எக்கோ சாதனத்தில் 1எம்பி எச்டி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு டூயல்-பேண்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

வீடியோ கால்:

வீடியோ கால்:

இந்த சாதனம் வீடியோ கால் வசதிக்கு தகுந்தபடி வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி 720பிக்சல் திர்மானம் அடிப்படையில் வீடியோ கால் அழைப்புகளை பயன்படுத்தலாம். அமேசான் ப்ரைம் மியூசிக், அமேசான் பிரைம் வீடியோ, ஹங்காமா மியூசிக், கானா மற்றும் ட்யூன்இன் போன்ற செயலிகளையும் புதிய அமேசான் எக்கோ சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

விலை:

விலை:

அமேசான் Echo Show 5 சாதனம் அனைத்து இடங்களிலும் எடுத்த சென்று பயன்படுத்தும்படி குறைவாக எடையுடன் வந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.8,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Echo Show 5 launched HD Camera with Alexa: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X