மொத்த ஆஃபர் லிஸ்ட் பாஸ்! Amazon பிளாக்பஸ்டர் டிவி சேல்ஸ்! Sony, Samsung, Xiaomi, OnePlus டிவி எவ்வளவு?
அமேசானில் (Amazon) ஜூன் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் அமேசான் பிளாக்பஸ்டர் டிவி டேஸ் சேல்ஸ் (Amazon Blockbuster TV Days Sales) நடக்கிறது. இதில் சோனி, சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், ரெட்மி டிவிகள் ஆஃபர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
உங்களில் யாராவது டிவி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், இந்த அமேசான் பிளாக்பஸ்டர் டிவி டேஸ் சேல்ஸ் நல்ல வாய்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 30 முதல் 60 சதவீதம் வரையில் ஆஃபர் விலையில் டிவிகளை இங்கு வாங்கிக்கொள்ள முடியும். இங்கு, டாப் ஆஃபர் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சோனி டிவி (Sony TV) டாப் ஆஃபர்கள் லிஸ்ட்
* 32 இன்ச் சோனி பிராவியா (Sony Bravia) எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - KD-32W820K) ரூ.25,990-க்கு கிடைக்கிறது.
* 43 இன்ச் சோனி பிராவியா (Sony Bravia) 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - KD-43X74K) ரூ.43,490-க்கு கிடைக்கிறது.
* 55 இன்ச் சோனி பிராவியா (Sony Bravia) 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - KD-55X74K ) ரூ.57,990-க்கு கிடைக்கிறது.
* 65 இன்ச் சோனி பிராவியா (Sony Bravia) 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - KD-65X74K ) ரூ.79,990-க்கு கிடைக்கிறது.
சாம்சங் டிவி (Samsung TV) டாப் ஆஃபர்கள் லிஸ்ட்
* 32 இன்ச் சாம்சங் வொண்டர்டெயின்மென்ட் (Wondertainment) சிரீஸ் எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - UA32T4340BKXXL) ரூ. 13,490-க்கு கிடைக்கிறது.
* 43 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - UA43AUE65AKXXL) ரூ.27,990-க்கு கிடைக்கிறது.
* 55 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - UA55AUE60AKLXL) ரூ.45,990-க்கு கிடைக்கிறது.
* 65 இன்ச் சாம்சங் பிரேம் சிரீஸ் 4K QLED ஸ்மார்ட் டிவி (மாடல் - QA65LS03BAKLXL) ரூ.1,30,990-க்கு கிடைக்கிறது.
சியோமி (Xiaomi TV) மற்றும் ரெட்மி (Redmi TV) டிவி டாப் ஆஃபர்கள் லிஸ்ட்
* 32 இன்ச் எம்ஐ (Mi) 5A சீரிஸ் HD ஸ்மார்ட் ஆண்ட்ராய்ட் டிவி (மாடல் - L32M7-5AIN) ரூ.11,999-க்கு கிடைக்கிறது.
* 55 இன்ச் எம்ஐ (Mi) Q1 சீரிஸ் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (மாடல் - L55M6-EQG) ரூ.59,999-க்கு கிடைக்கிறது.
* 32 இன்ச் ரெட்மி 11 சீரிஸ் எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - L32M6-RA/L32M7-RA) ரூ.10,999-க்கு கிடைக்கிறது.
* 43 இன்ச் ரெட்மி 11 சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - L43M6-RA/L43M7-RA) ரூ.19,999-க்கு கிடைக்கிறது.
* 55 இன்ச் ரெட்மி 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் X55 | L55M6-RA) ரூ.34,999-க்கு கிடைக்கிறது.
* 65 இன்ச் ரெட்மி 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் X65 | L65M6-RA) ரூ.57,999-க்கு கிடைக்கிறது.
ஒன்பிளஸ் டிவி (OnePlus TV) டாப் ஆஃபர்கள் லிஸ்ட்
* 32 இன்ச் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - 32 Y1S) ரூ.13,999-க்கு கிடைக்கிறது.
* 43 இன்ச் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - 43Y1S Pro) ரூ.25,999-க்கு கிடைக்கிறது.
* 55 இன்ச் ஒன்பிளஸ் யு சீரிஸ் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - 55U1S) ரூ.40,999-க்கு கிடைக்கிறது.
* 65 இன்ச் ஒன்பிளஸ் யு சீரிஸ் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி (மாடல் - 65U1S) ரூ.59,999-க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications