Home
Gadgets

அட்டகாசமான அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இன்று விற்பனை.. விலை என்ன தெரியுமா?

ஹுவாமி அமேஸ்ஃபிட் நிறுவனம் இன்று இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இணையதளத்தில் மூலம் இப்பொழுது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இப்பொழுது இந்தியாவில் மவுசு கூடியுள்ளதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களை பார்க்கலாம்.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இணையதளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டுமே இந்தியாவில் இப்பொழுது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சீன சந்தையில் அப்சிடியன் பிளாக், ரோலண்ட் பர்பில் மற்றும் டார்க் நைட் கிரீன் வண்ணங்களில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 விவரக்குறிப்புகள்

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 விவரக்குறிப்புகள்

  • 1.65' இன்ச் 341 பிபி பிக்சல் எச்டி தீர்மானம் கொண்ட அமோலேட் டிஸ்பிளே
  • 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
  • ஆன்டி பிங்கர் பிரிண்ட் கோட்டிங் மற்றும் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ஸ்
  • 50-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள்
  • 5ATM (50 மீ) வாட்டர் ரெசிஸ்டன்ஸ்
  • Android 5.0 அல்லது iOS 10.0 மற்றும் அதற்கு மேற்பட்ட போன்களுடன் இணக்கம்
  • இதயத் துடிப்புத் கண்காணிப்பு
  • ஸ்பீக்கர்
    • PAI ஸ்கோர்
    • 90 க்கும் மேற்பட்ட உள்ளமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடு
    • 3 ஜிபி ஸ்ட்ராஜ்
    • வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன்
    • புளூடூத் 5.0 LE இணைப்பு
    • NFC, GPS மற்றும் GLONASS
    • சென்சார்
      • ஆக்ஸிலரோமீட்டர்
      • கைரோஸ்கோப் சென்சார்
      • ஜியோ மேக்னெட்டிக் சென்சார்
      • ஏர் பிரஷர் சென்சார்
      • ஆம்பியண்ட் லைட் சென்சார்
      • 246 எம்ஏஎச் பேட்டரி
      • விலை: 12,999 மட்டுமே.

Best Mobiles in India

English summary
Amazfit GTS 2 is available for sale on Amazon and Amazfit’s website for Rs 12,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X