Home
Gadgets

வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் அமேசஸ்ஃபிட் பிப் எஸ் லைட் சாதனம்.!

ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த மாதம் அமேசஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு
ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கியுள்ளது

இந்த புதிய ஸ்மார்ட்வாடச் ஆனது பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்வாட்ச்
டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் ஹூவாமி பிராண்டின் அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாதனம் ஆனது 1.28-இன்ச் 176x176 பிக்சல் திர்மானம் மற்றும் ஆன் ரிஃப்

அமேஸஃபிட் பிப் எஸ் லைட் சாதனம் ஆனது 1.28-இன்ச் 176x176 பிக்சல் திர்மானம் மற்றும் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் நோட்டிஃபிகேஷன் வசதி, ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளே வசதியும் இவற்றுள் அடக்கம்.

8 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும்

குறிப்பாக 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த சாதனம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

மேலும் ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி மற்றும் ஜிபிஎஸ், வாட்டர் ரெசிஸ்டண்ட், 200எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட ஆதரவுகள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

30கிராம் எடை கொண்டுள்ளது

புதிய பிப் எஸ் லைட் மாடல் ஆனது தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது, அதன்பின்பு 30கிராம் எடை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான சாதனம், மற்ற சாதனங்களை விட குறிப்பிட்ட தொழிநுட்பவசதி இவற்றுள அடக்கம்.

ய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்

இந்த சாதனத்தில் எட்டு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன, புதிய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்றும் சகுரா பின்க் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது. மேலும் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் சாதனத்தின் விலை ரூ.3799-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazfit Bip S Lite goes on Sale in india on July 29: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X