அகாய் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெசின்.!

By Prakash
|

தொன்னூறுகளில் எலெக்ட்ரானிக் நுகர்வோர் பொருள் விற்பனையில் சாதனை படைத்த அகாய் நிறுவனம் தற்சமயம் மீண்டும் தனது புதிய தயாரிப்புகளுடன் இந்தியாவில் களத்தில் இறங்கியுள்ளது. மேலும் தற்சமயம் (AKSW-7801RD / 7802PD)மற்றும் (AKSW-7501RD / 7501BD) வாஷிங் மெசின் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாஷிங்மெசின் பொறுத்தவரை தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது, அதற்க்கு தகுந்தபடி குறிப்பிட்ட விலைமதிப்பும் இருக்கும். மேலும் பொதுவாக வாஷிங் மெசின் எப்படி பயன்படும் என்றால் துணிகளை நனைத்து வைத்தல் துவைத்தல் (ஸ்பின் மூலம்) அலசுதல்(ரின்ஸ்) பிழிதல் உலர்த்தல், பிளாஸ்டிக் டிரம்மை விட துருப்பிடிக்காத ஸ்டீல் டிரம் இன்னும் அதிக காலம் வரும், இந்தப்பயன்பாடு தான் அனைத்து இடங்களிலும் உள்ளது.

வாஷிங் மெசின் :

வாஷிங் மெசின் :

வாஷிங் மெசின் இயங்கும் நேரமும் மாடலுக்கு ஏற்றவாறு மாறும். காட்டன் துணிகளை 90 டிகிரியில், இரு முறை அலசி, 1200ஆர்பிஎம் சுழன்று
உலர்த்த ஃப்ரன்ட் லோடிங் என்றால் 2 மணி நேரம் வரை ஆகும்.

செமி ஆட்டோமெடிக்:

செமி ஆட்டோமெடிக்:

இப்போது அகாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள (AKSW-7801RD / 7802PD)மற்றும் (AKSW-7501RD / 7501BD)செமி ஆட்டோமெடிக் வாஷிங் மெசின் முறையே 6.5கிலோ மற்றும் 7.8கிலோ எடைப்பிரிவில் வெளிவந்துள்ளது.

நிறங்கள்:

நிறங்கள்:

இந்த இயந்திரங்களின் உடல் நீண்ட ஆயுளுக்கு ஒரு துருப்பிடிக்காத பூச்சுடன் வருகிறது, மேலும் மேலும் ரெட் அண்ட் ப்ளூ என்ற இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் வெளிவந்துள்ளது.

 அகாய் ;

அகாய் ;

அகாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த வாஷிங் மெசின் மாடல்கள் பொறுத்தவரை அதிகபட்ச ஸ்பின் வேகம் 2250ஆர்பிஎம் ஆக உள்ளது.

520வாட்ஸ் மற்றும் 190 வாட்ஸ்:

520வாட்ஸ் மற்றும் 190 வாட்ஸ்:

அகாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த (AKSW-7801RD / 7802PD)மற்றும் (AKSW-7501RD / 7501BD) வாஷிங் மெசின் முறையே 520வாட்ஸ் மற்றும் 190 வாட்ஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

அகாய் (AKSW-7801RD / 7802PD)மற்றும் (AKSW-7501RD / 7501BD) வாஷிங் மெசின் விலை மதிப்பு முறையே ரூ.10,990 மற்றும் 19,9990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Akai launches new range of Semi Automatic washing machines in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X