ஆஸ்ரேலியா நடுவர்கள் சதியால் தல அஜித் அணிக்கு முதலிடம் பறிபோனது.! முதுகில் குத்திய துரோகம் அம்பலம்.!

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக ஆளில்லா விமான (டிரோன்) ஒலிம்பிக் போட்டியில் நடிகர் அஜித் குமார் அணி முதலிடம் பிடித்து இருந்தது. ஆஸ்திரேலியா நடுவர்களின் நிறவெறி காரணமாக முதலிடம் பிடித்து இருந்த போதும்,

|

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக ஆளில்லா விமான (டிரோன்) ஒலிம்பிக் போட்டியில் நடிகர் அஜித் குமார் அணி முதலிடம் பிடித்து இருந்தது.

ஆஸ்திரேலியா நடுவர்களின் நிறவெறி காரணமாக முதலிடம் பிடித்து இருந்த போதும், புள்ளிகள் குறைக்கப்பட்டதால் தற்போது 2ம் இடம் கிடைத்துள்ளது.

 ஆஸ்ரேலியா நடுவர்கள் சதியால் தல அஜித் அணிக்கு முதலிடம் பறிபோனது.!

தல அஜித்து முதுகில் குத்தும் துரோம் திரையிலும், நிஜ வாழ்விலும் நடக்கின்றது என்பது திரைப்படங்களில் அவர் எதார்த்தமாக கூறியிருந்தாலும், அதற்போது அது உண்மை என்று நிரூபணமாகியுள்ளது. இருந்த போதும் தல அஜித் அணி வல்லரசு நாடுகளையும் பதம் பார்த்து விட்டது என்பது நிதர்சனம்.

 தல அஜித்:

தல அஜித்:

நம்ம தல அஜித் சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளை வடிவமைத்து பறக்க விடுவதில் கில்லாடி என்பது நம்மில் பருக்கும் தெரிந்து இருக்க முடியாது.

நடிகர் அஜித் ஒருவர் மட்டும் நடிகர்களில் விமானம் ஓடத் லைசென்ஸ் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி:

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி:

தல அஜித் ஆளில்லா சிறிய விமானங்களை இயக்குவதிலும், வடிவமைப்பதிலும் கைதேர்ந்தவர். இதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகராகவும், டெஸ்ட் பைலட்டாகவும் அஜித் நியமனம் செய்யப்பட்டார்.

அஜித் தக்க்ஷா அணி:

அஜித் தக்க்ஷா அணி:

நடிகர் அஜித் தக்க்ஷா அணி அணி உலகியே அதிக நேரம் பறக்க கூடிய ஆளில்லா விமானம் என்று சாதனை படைத்து இருந்து. இது 6 மணி நேரம் பறக்கும் தன்மை கொண்டது. பிரவில் கல்லூரி அளவில் நடந்த போட்டிகளிலும் தக்க்ஷா அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்து இருந்தது.

சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு:

சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு:

சர்வதேச அளவில் நடத்தப்படும் டிரோன் ஒலிம்பிக் போட்டிக்கு உலகளவில் 55 அணிகள் தேர்வு செய்யப்பட்டருந்தது. இதில் இந்தியாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த அஜித்தின் தக்க்ஷா மாணவர் குழுவும் ஒன்று.

ஆஸ்திரேலியா சென்ற தக்க்ஷா அணி:

ஆஸ்திரேலியா சென்ற தக்க்ஷா அணி:

சர்வதேச டிரான் ஒலிப்பிக் போட்டியில் தக்க்ஷா மாணவர்கள் குழுவினர் ஆஸ்ரேலியா என்றனர். இதில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நட்நத ஆளில்லா விமானம் தொடர்பான மெடிக்கல் எக்ஸ்பிரஸ்-2018 யுஏவி லேஞ்ச போட்டியில் பங்கேற்றது. இதில் இறுதி போட்டியில் 11 அணிகள் பங்கேற்றன. 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை போட்டிகள் நடந்தன.

முதலிடம் பிடித்த தக்க்ஷா அணி:

போட்டியின் முடிவு என்னவென்றால் 22 கிலோ மீட்டார் தூரம் சென்று பறந்து ரத்த மாதிரியை எடுத்து வர வேண்டும் என்பது போட்டியின் விதி. இதில், பறக்கும் திறன் போட்டியில் தக்க்ஷா அணியி 91 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது இருந்தது.
ஆஸ்திரேலியாவின் மோனாஸ் யுஏஸ் அணிக்கு தக்க்ஷா அணி கடும் சவால் விட்டது.

இன்டர்வியூவில் சதி:

போட்டியில் விதிக்கப்பட்ட இலக்கையும் நடிகர் அஜித்தின் தக்க்ஷா அணி துல்லியமாக வென்று சாதனை படைத்து. இருந்த போதிலும், ஆய்வறிக்கையிலும், நேர்முகத்தேர்விலும் நிற வெறி காரணமாக ஆஸ்ரேலியா நடுவார்கள் சதி செய்தால், 1 புள்ளி வித்தியாசத்தில் அஜித் அணி தோல்வி அடைந்தது. 2ம் இடம் பிடித்தது.

அஜித் வாழ்த்து:

விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்ததால், நடிகர் அஜித்தால் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. இருந்த போதும் மாணவர்களுடன், பேராசிரியர்களுடன் போன் செய்து ஆலோசனை மற்றும் டிரோன் இயக்குவதை பற்றி ஆலோசனை கொடுத்து இருந்தார். 2ம் இடம் கிடைத்து இருந்தாலும் அஜித் தனது அணியை ஊக்கப்படுத்தி வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார்.

 முதுகில் குத்திய துரோம்:

முதுகில் குத்திய துரோம்:

நடிகர் அஜித் படங்களில் குறிப்பிடுவது போல், நெஞ்சுக்கு நேராக மோதாமல், முதுக்கு பின்னாடி மோதியுள்ளனர். மேலும் நடிகர் அஜித் தக்க்ஷா அணி சர்வதேச வல்லரசு நாடுகளையும் பதம் பார்த்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும், மெட்ராஜ் இன்ஸ்டிட் ஆப் டெக்னாலஜி நிர்வாகம் இந்தியா சர்வதே அளவில் விமான கட்டமைப்பிலும் இந்தியா முன்னிலை வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளது. தக்க்ஷா அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பல்வேறு அணியினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
ajiths team dhaksha second place world uav medical express challenge 2018 reasons lost first place : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X