பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் மிரட்லான ஸ்பீக்கர் அறிமுகம்.!

|

பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் மிரட்லான ஸ்பீக்கர் அறிமுகம்.!
இந்தியாவில் தற்சமயம் புதுவகையான ஸ்பீக்கர் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் சொல்லவேண்டும், அதற்கு தகுந்தபடி பிரபல நிறுவனமான asian, ட்ராலி வகையிலான ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் ஸ்பீக்கர் அறிமுகம்.!

Aisen நிறுவனம் அறிமுகம் செய்த A12UKB800(Trolley Speaker) ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை 10 மற்றும் 6.5 என இரண்டு சிறு ஒலிபெருக்கிகளை கொண்டள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்பீக்கர் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனத்தை மொபைல் போன்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும், அதன்படி துள்ளிய சப்தங்களைக் கூட மிக அருமையாக வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 5மணி நேரத்திற்கு பயன்படும் வகையில் இதில் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் ஸ்பீக்கர் அறிமுகம்.!

பின்பு வீட்டில் நடத்தப்படும் நிகழ்சிகளில் கூட மிக அருமையாக பயன்படுத்த முடியும், மேலும் இதன் மேற்பரப்பில் எல்இடி டிஸ்பிளே வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீகர் மாடல் வையர்கள் (அ) ப்ளூடூத் ஆகிய இரண்டிலும் பயண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக USB, SD & MMC slot ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களுக்கு பயன்படும் வகையில் 120W RMS உடன் 12,000 PMPO மற்றும் மூன்று-வழி வாட் ஒலி அமைப்பு இந்த ட்ராலி ஸ்பீக்கர் மாடலில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் ஸ்பீக்கர் அறிமுகம்.!

வேல்யு பிளஸ், சோனி விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களிலும் இந்த மிரட்லான ஸ்பீக்கர் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Trolley Speaker - A12UKB800 மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.12,499-ஆக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aisen launches its Trolley speaker A12UKB800: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X