அமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.!

டிவி ஸ்டிக் என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறைந்த செலவில் அணுக உதவுமொரு ஸ்ட்ரீமிங் சாதனமாகும்.

|

பிரபல பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ஆக்ட் நிறுவனம், அமேசான் பையர் டிவி ஸ்டிக் போன்றவொரு புதிய சாதனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. டிவி ஸ்டிக் என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறைந்த செலவில் அணுக உதவுமொரு ஸ்ட்ரீமிங் சாதனமாகும்.

அமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.!

ஏற்கனவே ஆக்ட் நிறுவனம் அதன் உள்ளூர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்ளான ஊக்கமளிப்பு அணுகல்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அது விரிவடைகிறது. டெலிகாம்டால்க் வலைத்தளத்தின்படி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள சில ஆக்ட் வாடிக்கையாளர்களை கொண்டு கூறப்படும் மீடியா ஸ்ட்ரீமிங் ஸ்டிக் சார்ந்த சோதனைகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

ஆக்ட் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் சாதனமானது ஒரு ஆண்ட்ராய்டு சார்ந்த கருவியாகும், பெரும்பாலும் ஒரு பெட்டி வடிவத்தில் வெளியாகும் மற்றும் எச்எம்டிஐ (HDMI) அல்லது யூஎஸ்பி (USB) கொண்டு வேலை செய்யும். ஆக்ட் நிறுவனமானது, எச்க்யூக்யூ (HQQ), ஹங்காமா, ஏஎல்டிபாலாஜி, யப் டிவி (Yupp TV) மற்றும் பாஸ்ட்பிலிம்ஸ் (Fastfilmz) ஆகிய பிற உள்ளூர் உள்ளடக்க வழங்குநர்களுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு இலவச சோதனை மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளுக்கான அணுகல்களில் தள்ளுபடி ஆகியவைகளை வழங்கி வருகிறது.

அமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.!

இந்த சேவைகளில் பெரும்பாலானவை அறிமுகமாகும் ஆக்ட் டிவி ப்ளஸ்-ல் (ACTTV+) நுழைகின்றன. இந்த ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் சேவையானது அமேசான் பையர் டிவி ஸ்டிக்கிற்கு கடும் பின்னடைவை ஏற்ப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.!
Instagram Simple Tips and Tricks (TAMIL)

ஆக்ட் டிவி ப்ளஸ்-ன் அறிமுகமானது, அமேசான் பையர் ஸ்டிக்கை மட்டுமின்றி கூகுள் க்ரோகாஸ்ட் உடனும் கடுமையான போட்டியை நிகழ்த்தும். அமேசான் மற்றும் கூகிள் போன்றே ஆக்ட் நிறுவனமும் ஒரு நன்கு அறியப்பட்ட பிராண்ட் என்பதால் இதுவொரு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாகவும் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
ACTTV+ Streaming Device to be Launched Soon as a Rival to Amazon Fire TV Stick. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X