55 இன்ச் TV சோலி முடிஞ்சு.. 66 சதவீத ஆபரில் 65 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் டிவி விற்பனையில் ஏசர்பியூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி (Acerpure Nitro 65 inch QLED TV) மாடலுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. பாதிக்கு மேல் மலிவான விலைக்கு இப்போது வாங்கி கொள்ளலாம். இந்த நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவியின் தள்ளுபடி விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஏசர்ப்யூர் நைட்டோ 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Acerpure Nitro 65 inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு 66 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.37,799 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.36,799 விலைக்கு இந்த ஏசர்ப்யூர் நைட்டோ 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். ப்ரீ இன்ஸ்டாலேஷன் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ளலாம். நைட்ரோ சீரிஸ் (Nitro Series) மற்றும் ஏபி65யூஜி75பிஎன்டிஓ5 (AP65UG75PNTO5) மாடலின் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஏசர்பியூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Acerpure Nitro 65 inch QLED TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் அல்ட்ரா எச்டி 4கே (UHD 4K) ரெசொலூஷனை இந்த ஏசர்பியூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 8 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் கிடைக்கிறது டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. ஃபிலிம் மேக்கர் மோட், வைடு கலர் காமட் மற்றும் ஐ கேர் மோட் போன்ற டிஸ்பிளே பீச்சர்களையும் இந்த ஏசர்பியூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. கேமிங் பிரியர்களுக்காக பீச்சர்களும் கிடைக்கின்றன.
ஆகவே, எம்இஎம்சி (MEMC), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த ஏசர்ப்யூர் நைட்டோ 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி இருக்கிறது. ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கும்.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ கொடுக்கும்படி 2 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 சப்வூப்பர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களில் 50W சவுண்ட் அவுட்புட் பெற்று கொள்ளலாம். கரோக்கி சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட்டில் கரோக்கி சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்களை இந்த ஏசர்ப்யூர் நைட்டோ 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. மேலும், டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), வை-பை டைரெக்ட் (Wi-Fi Direct) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஈதர்நெட், ஆடியோ ஜாக் சப்போர்ட் உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications