Home
Gadgets

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 50 சதவீத தள்ளுபடியில் 32 இன்ச் டிவி.. Google TV ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் டிவி (Acer Ultra I Series 32 inch TV) மாடலானது பாதிக்குப் பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் டிவியின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏசர் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மலிவான விலைக்கு கிடைப்பதால், விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதில் அமேசான் தளத்தில் கூடுதலாக தள்ளுபடியும் கிடைப்பதால், மேலும், மலிவான வாங்கி கொள்ள முடிகிறது. இதில் 32 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்களில் ஏசர் ஐ சீரிஸ் அதிகம் வாங்கப்படுகிறது.

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 50 சதவீத தள்ளுபடியில் 32 இன்ச் டிவி!

இப்போது, அமேசான் தளத்தில் 50 சதவீத தள்ளுபடியுடன் ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Acer Ultra I Series 32 inch LED Smart Google TV 2025 Edition) கிடைத்துள்ளது. ஆகவே, ரூ.10,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் டிவி அம்சங்கள் (Acer Ultra I Series 32 inch TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த்தை இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் டிவி கொடுத்துள்ளது. எச்டிஆர் 10 (HRD 10) கொடுக்கப்பட்டு உள்ளது.

எட்ஜ்லெஸ் டிசைனில் (Edgeless Design) கிடைக்கிறது. இதுபோக இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பட்ஜெட் விலையிலும் நேச்சுரல் மற்றும் கலர் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்கும் மாடலாக இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் இருக்கும்.

30 W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை கொடுத்து உள்ளது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைத்துள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபிக்கான மெமரியை இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, கூகுள்காஸ்ட் பில்ட்-இன் (GoogleCast Built-in) உள்ளது.

மேலும், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது. AR32HDJGU2841BD மாடல் மற்றும் Ultra I Series கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஏவி இன் (AV IN), ஆப்டிகல் (Optical), சாட்டிலைட் இன் (Satellite IN) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டியை இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Ultra I Series 32 inch LED Smart Google TV 2025 Edition Gets 50 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X