ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

|

சமீபத்தில் இன்பினிக்ஸ், சியோமி, நோக்கியா, மோட்டோ போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தன. அந்த பட்ஜெட் டிவி வரிசையில் தற்போது ஏசர் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஏசர் நிறுவனம்

ஏசர் நிறுவனம்

அதாவது ஏசர் நிறுவனம் தற்போது Acer I-series டிவி மாடல்களை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

Acer I-series ஆனது 32-இன்ச்,43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள (ஓஎஸ்) வசதியுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இவற்றின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

 எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே

எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே

ஐ-சிரீஸ் ஏசர் ஸ்மார்ட் டிவிகள் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே மற்றும் ஃப்ரேம்லெஸ் டிசைனுடன் வெளிவந்துள்ளன. மேலும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மென்டேஷன் மற்றும் 4K Upscaling போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்தஅசத்தலான ஏசர் ஸ்மார்ட் டிவிகள்.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

 சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

புதிய ஐ-சிரீஸ் ஸ்மார்ட் ப்ளூ லைட் ரிடக்‌ஷன் தொழில்நுட்ப வசதியைகக் கொண்டுள்ளன. குறிப்பாக இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கும். ஐ-சிரீஸ் 32-இன்ச் டிவி மட்டும் எச்டி ரெடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மற்ற அனைத்து டிவிகளும் 4கே அல்ட்ரா எச்டி பேனல் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன.

மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நான்கு ஏசர் டிவி மாடல்களும் 64-பிட் குவாட் கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன. மேலும் இதன் 32-இன்ச் டிவி மட்டும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. மற்ற அனைத்து டிவிகளும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளன.

ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்த Jio..எதற்கு தெரியுமா? வாயைப் பிளந்த Airtel மற்றும் Vi நிறுவனங்கள்!ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்த Jio..எதற்கு தெரியுமா? வாயைப் பிளந்த Airtel மற்றும் Vi நிறுவனங்கள்!

 ரேம் வசதி

ரேம் வசதி

அதேபோல் ஐ-சிரீஸ் ஏசர் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1.5 ரேம் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு மற்ற அனைத்து மாடல்களும் 2ஜிபி ரேம் ஆதரவைக் கொணடுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ

இந்த ஐ-சிரீஸ் ஏசர் ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அணுகலுக்கான ஹாட்கிகளைக் கொண்டுள்ளன. எனவே இதன் உதவியுடன் புதிய படங்களை எளிமையாக பார்க்க முடியும்.

6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கணினி, லேப்டாப், செட் டாப் பாக்ஸ், ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோலை இணைக்க டூயல் பேண்ட் வைஃபை, 2 வே புளூடூத், எச்டிஎம்ஐ 2.0 போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதவுகளை கொண்டுள்ளன இந்த ஐ-சிரீஸ் ஏசர் ஸ்மார்ட் டிவிகள். மேலும் யுஸ்பி போர்ட் 2.0, யுஎஸ்பி 3.0
போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவிகளில் உள்ளன.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

தரமான ஆடியோ

தரமான ஆடியோ

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஐ-சிரீஸ் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. இதுதவிர டால்பி ஆடியோவை ஆதரிக்கின்றன இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவிகள். எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!

ஏசர் டிவிகளின் விலை

ஏசர் டிவிகளின் விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஏசர் 32-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.14,999 உள்ளது. 43-இன்ச் மாடலின் விலை ரூ.27,999, 50-இன்ச் மாடலின் விலை ரூ.32,999, 55-இன்ச் மாடலின் விலை ரூ.37,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ-சீரிஸ் ஏசர் ஸ்மார்ட் டிவிகள் ஆனது முக்கியமான இ-காமர்ஸ் தளங்கள் மறறும் ஆஃப்லைன் கடைகளில் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்

ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்

அதேபோல் கடந்த மாதம் ஏசர் நிறுவனம் தரமான அமசங்களுடன் புதிய ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்(Acer Aspire 7 gaming laptop) மாடலை இந்திய சந்தையில்அறிமுகம் செய்தது.

குறிப்பாக சமீபத்திய 12வது ஜெனரல் இன்டெல் கோர் மற்றும் ஜிடிஎக்ஸ் கிராபிக்ஸ் போன்ற அம்சங்களுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.62,900-ஆக உள்ளது. குறிப்பாக ஏசர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் வழியாக இந்த லேப்டாப்மாடலை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Acer I-series Smart TVs launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X