Home
Gadgets

ஆர்டர் போட்ருங்க.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் black friday sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவிக்கு( (Acer I PRO Series 4K TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி ஆடியோ, கூகுள் டிவி இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.இப்போது டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.19499 விலையில் இந்த டிவியை வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Acer I PRO Series 4K TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

டூயல் ஏஐ பிராசஸர் உடன் இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

ஆர்டர் போட்ருங்க.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

குறிப்பா3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

photo credit: acertvindia

Best Mobiles in India

English summary
Acer I PRO Series 4K TV is available at 23 percent discount in Flipkart Black Friday Sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X