Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 50 இன்ச் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series 50 inch 4K Smart Google TV) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவியில் டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு, கூகுள் டிவி ஓஎஸ், எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. இப்போது இந்த ஏசர் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 50 இன்ச் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் (Acer Advanced I Series) மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை தற்போது ரூ.24749 விலையில் வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் 50 இன்ச் டிவி.. எந்த மாடல்?

ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள் ( Acer Advanced I Series 50 inch 4K Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 1.07 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), டால்பி விஷன் (Dolby Vision), வைடு கலர் காமட் (Wide Colour Gamut) உள்ளிட் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் அல்ட்ரா எச்டி அப்ஸ்கேலிங் (UHD Upscaling), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவியில் சிறந்த பாதுகாப்பு அம்சமும் உள்ளது. அதாவது ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது, இது கண்களுக்குச் சிறந்த பாதுகாப்பு கொடுக்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல். எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற அனைத்தையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவியில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுட் ஒடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Advanced I Series 50 inch 4K Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X