வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 51 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
பாதிக்குப் பாதி விலையில் கிடைத்தால் வீட்டுக்கு வீடு ஆர்டர் விழாமல் இருக்குமா என்ன என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் கியூஎல்இடி கூகுள் டிவி (Acer 55 inch Super Series QLED Google TV) விற்பனைக்கு கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் மார்கெட் விலையில் இருந்து 51 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி (Acer 55 inch Super Series 4K Ultra HD Smart QLED Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.37,999 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.1,138 மதிப்பில் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (Acer 55 inch Super Series QLED Google TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, கூகுள்காஸ்ட் (Googlecast), ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) மற்றும் மீட்டிங் மோட் (Meeting Mode) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது.
ஆகவே, நெட்பிளிஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் கியூஎல்இடி கூகுள் டிவியில் கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கிடைக்கிறது.
ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2.0 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு அல்ட்ரா கியூஎல்இடி (Ultra QLED) மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் உள்ளது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. மேலும், ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (Ai Picture Optimisation), 4கே எச்டிஆர் (4K HDR) கிடைக்கிறது. விஆர்ஆர் மோடில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொண்ட மாடலாக இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது.
எம்இஎம்சி (MEMC), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது. 80W சவுண்ட் அவுட்புட் கொண்ட மாடலாக இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி வாங்க கிடைக்கிறது. இதில் ஜிகா பேஸ் (GIGA BASS) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
மேலும், டால்பி எம்எஸ்12_இசட் (Dolby MS12_Z) சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் ஆம்பிளிஃபயர் கொண்டுள்ளது. ஆகவே, வூப்பர் மற்றும் ட்வீடர்கள் கிடைக்கின்றன. ஈஏஆர்சி சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத், வை-பை மட்டுமல்லாமல், ஏவி, ஆர்எப், ஈதர்நெட் மற்றும் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
