பொளக்குது விற்பனை.. 51 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
கியூஎல்இடி டிஸ்பிளே மாடல்களை பட்ஜெட்டில் கொடுப்பதால், ஏசர் நிறுவனத்தின் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 80W ஆடியோ அவுட் கொண்ட மாடலாக இருக்கும் ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி (Acer 55 inch Super Series 4K QLED TV) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (Acer 55 inch Super Series 4K Ultra HD Smart QLED Google TV) மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.37,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.1,139 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம்.

ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Acer 55 inch Super Series 4K QLED TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மாடலாக இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி இருக்கிறது. ஆகவே, கூகுள் காஸ்ட் (Google Cast), ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) கிடைக்கிறது.
மீட்டிங் மோட் (Meeting Mode) உள்ளது. கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜியோஹாஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களுடன் கூகுள் பிளே ஸ்டோர் சப்போர்ட் கிடைக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) உள்ளது.
55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. இதில் அல்ட்ரா கியூஎல்இடி (Ultra QLED), ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (Ai Picture Optimisation) வருகிறது. 4கே எச்டிஆர் (4K HDR), 120Hz விஆர்ஆர் கொண்ட மாடலாக இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி உள்ளது.
எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), எம்இஎம்சி (MEMC) டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) உள்ளது. 80W ஆடியோ அவுட்புட் கொடுக்கிறது. பேஸ் பிரியர்களை தூக்கி சாப்பிடும்படி ஜிகா பேஸ் (GIGA BASS) சப்போர்ட் கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கிறது. டூயல் ஆம்ப்ளிஃபையர் (Dual Amplifier) உள்ளது.
ஆகவே, வூப்பர் (Woofer), ட்வீடர் (Tweeter) கிடைக்கிறது. ஈஏஆர்சி (eARC) சப்போர்ட்டை இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கிடைக்கிறது.
ஏவி (AV), ஆர்எப் (RF), ஈதர்நெட் (Ethernet) மற்றும் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்களை (USB Ports) இந்த ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்து இருக்கிறது. 1 வருட வாரண்டியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications