Home
Gadgets

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 58 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

பாதிக்கு பாதி விலைக்கு மேல் தள்ளுபடி கிடைத்தால் வீட்டுக்கு 2 ஆர்டர் செய்ய சொல்லவா வேண்டும். அப்படியான தள்ளுபடி விலைக்கு ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் கூகுள் டிவி (Acer 50 inch Ultra I Series Google TV) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ், எச்டிஆர் 10 போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கூகுள் டிவிக்கு (Acer 50 inch Ultra I Series 4K Ultra HD Google TV) 58 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.63,999 விலைக்கு பதிலாக ரூ.26,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக எந்தவொரு கார்டுகளும் இல்லாமலேயே ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 58 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. கூகுள் TV OS!

ஆகவே, ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.749 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஒருவேளை ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க விரும்பினால், 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையுடன் இந்த ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம்.

ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள் (Acer 50 inch Ultra I Series Google TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. ஏ75 + ஏ55 கொண்ட டூயல் ஏஐ ப்ராசஸர் (Dual AI Processor) கொண்ட மாடலாக இந்த ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் கூகுள் டிவி கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) கிடைக்கிறது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மட்டுமல்லாமல், பர்சனல் ப்ரொபைல் (Personal Profile) மற்றும் கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) கொண்ட மாடலாக இந்த ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கூகுள் டிவி வருகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை பேக் செய்துள்ளது. ஆகவே, இன்-பில்ட்டாக மூவி, மியூசிக் உள்ளிட்ட ஃபைல்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice enabled Smart Remote) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

இதற்கான ஹாட்-கீகளும் ரிமோட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 50 இன்ச் எல்இடி டிஸ்பிளேவை இந்த ஏசர் 50 இன்ச் அல்ட்ரா ஐ சீரிஸ் கூகுள் டிவி கொடுக்கிரது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. 4கே எச்டிஆர் (4K HDR) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR 10), எம்இஎம்சி (MEMC) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் அல்ட்ரா பிரைட்னஸ் கிடைக்கிறது. 36 Watts ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி, ஏவி, ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Acer 50 inch Ultra I Series 4K Ultra HD Google TV Available At Rs 26999 instead of Rs 63999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X