Home
Gadgets

செலவு பண்ணும் ஒவ்வொரு ஒரு ரூபாவுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி ஒர்த்தானது! அறிமுகமானது புதிய Sony டிவி.!

சோனி நிறுவனம் இந்தியாவில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில மாதங்களில் 55-இன்ச், 50-இன்ச், 43-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் அளவுகளில் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சோனி.

அதாவது தற்போது இந்தியாவில் சோனி நிறுவனம் பிரேவியா BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 98-இன்ச் கொண்ட சோனி BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவி தரமான சிப்செட் மற்றும் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

செலவு பண்ணும் ஒவ்வொரு ஒரு ரூபாவுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி ஒர்த்தானது!

குறிப்பாக சோனி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது 98-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. பின்பு இதில் அகலமான வியூவிங் ஆங்கில் மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம் ஆன் சிப் பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட சிறப்பான வசதிகள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

98-இன்ச் கொண்ட சோனி பிரேவியா BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், 780 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி ஆதரவு, டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

காக்னிடிவ் பிராசஸர் XR ஆதரவைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு XR Triluminos Pro, XR 4K அப்ஸ்கேலிங், XR மோஷன் கிலேரிட்டி உள்ளிட்ட பல தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

10 வாட் + 10 வாட் + 10 வாட் + 10 வாட் என்ற ஆடியோ அவுட்புட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (இயங்குதளம்) மூலம் இயங்குகிறது இந்த 98-இன்ச் கொண்ட சோனி பிரேவியா BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸமார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

செலவு பண்ணும் ஒவ்வொரு ஒரு ரூபாவுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி ஒர்த்தானது!

அதேபோல் இந்த 98-இன்ச் சோனி ஸ்மார்ட் டிவியில் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், ஆப்பிள் ஏர்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஹைப்ரிட் w/S-சென்டர் ஸ்பீக்கர் இன்புட் வசதியும் இந்த டிவியில் உள்ளது.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 98-இன்ச் கொண்ட சோனி பிரேவியா BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த புதிய 98-இன்ச் சோனி டிவியில் விலை ரூ.2 லட்சம் ஆகும். குறிப்பாக சோனி விற்பனை மையங்களில் ஜூலை 28-ம் தேதி விற்பனைக்கு வருகிறது இந்த புதிய டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
98-inch Sony Bravia BZ50L series smart TV has been launched in India: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X