இதுதான் டிஸ்கவுண்ட்.. ரூ.1,500 பட்ஜெட்ல 3 மாடல்கள்.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் மானிட்டர்கள்.. அமேசான் ஆஃபர்!
அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனையில் (Amazon Mega Smartwatch Days Sale) ஃபயர் போல்ட் (Fire Boltt), போட் (boAt) மற்றும் நாய்ஸ் (Noise) நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இதுவரையில் கிடைக்காதபடி நம்ம முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மூலம் ரூ.1,500 பட்ஜெட்டுக்குள் பக்கா பீச்சர்கள் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைனுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இவற்றில் டாப் 3 மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஃபயர் போல்ட் லுமோஸ் அம்சங்கள் விலை (Fire Boltt Lumos Specifications Price): இந்த மாடலில் 1.91 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. ஸ்டெயின் லெஸ் டிசைன் (Stainless Steel Design) கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) வருகின்றன.

ஆகவே, ஆக்ஸிஜன் டிராக்கிங் (Oxygen Tracking), ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் டிராக்கர் (Multi Sports Tracker), கலோரி டிராக்கர் (Calorie Tracker) மற்றும் டிஸ்டன்ஸ் டிராக்கர் (Distance Tracker) வருகிறது. அதேபோல ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) வருகிறது. மேலும் கெஸ்ச்சர் கன்ட்ரோல், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் வருகிறது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் டிஸ்பிளே சப்போர்ட் உள்ளது.
இந்த மாடலில் 8 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு (Gold), ரோஸ் (Rose) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனையில் 91 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.1,399 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.1300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது.
நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் அம்சங்கள் விலை (Noise Pulse 2 Max Specifications Price): இந்த மேக்ஸ் மாடலில் 1.85 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ட்ரூ சிங்க் (Tru Sync) மற்றும் ஸ்மார்ட் டிஎன்டி (Smart DND) சப்போர்ட் உள்ளது. நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) வருகிறது. ஆகவே, ஹார்ட் ரேட், எஸ்பிஓ2 உள்ளிட்ட மனிட்டர்கள் வருகின்றன.

100 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் 150+ கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் வருகின்றன. 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வருகிறது. ப்ளூடூத் காலிங் மற்றும் கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன. பிளாக், ப்ளூ, கோல்டு உள்ளிட்ட 5 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் 77 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.1,399 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
போட் வேவ் ஸ்டைல் அம்சங்கள் விலை (boAt Wave Style Specifications Price): இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் மிகவும் மலிவான விலைக்கு போட் வேவ் ஸ்டைல் மாடல் கிடைக்கிறது. இருப்பினும், பீச்சர்களில் பின்னியெடுத்துள்ளது. 1.69 இன்ச் எச்டி டிஸ்பிளே வருகிறது. 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே டிசைன் கொண்டுள்ளது. லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட் சப்போர்ட் உள்ளது.

ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஃபிட்னஸ் டிராக்கர் வருகிறது. 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங்,வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த போட் வேவ் ஸ்டைல் மாடலின் விலை 83 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.1,099 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








