சாம்சங் அறிமுகம் செய்யும் மிரட்டலான 8கே டிவி: விரைவில்.!

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் 8கே ஸ்கீரின் ரெசலூசன் இருப்பதால் மிகத் தெளிவாகவும் பின்பு மிகவும் கூர்மையாகஒளிப்படங்களை காட்சிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக சில மாதங்களுக்கு முன்று சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அனைத்தும் இந்தியாவில்
அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

சாம்சங் அறிமுகம் செய்யும் மிரட்டலான 8கே டிவி: விரைவில்.!

இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்க போட்டியாக இந்தியாவில் 8கே டிவி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த 8கே டிவி மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அக்டோபர்:

அக்டோபர்:

வரும் அக்டோபர் முதல் சாம்சங் Q900R 8K ஸ்மார்ட் டிவி மாடல் விற்பனை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த டிவி மாடல் 65-இன்ச் முதல் 85-இன்ச் வரை கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8கே ஸ்கீரின்

8கே ஸ்கீரின்

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் 8கே ஸ்கீரின் ரெசலூசன் இருப்பதால் மிகத் தெளிவாகவும் பின்பு மிகவும் கூர்மையாக ஒளிப்படங்களை காட்சிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் இடம்பெற்றுள்ளது.

2 மில்லியன்

2 மில்லியன்

4கே ஸ்மார்ட் டிவிகளின் பிக்சல்களை விட நான்கு மடங்கு பிக்சல்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் Q900R 8K ஸ்மார்ட் டிவி மாடல், அதாவது கிட்டத்தட்ட 2 மில்லியன் பிக்சல்களை கொண்டிருக்கும் இந்த ஸமார்ட் டிவி மாடல்.

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் இந்த 8கே ஸ்மார்ட் டிவி மாடல் சுவரினுள் மறைக்கப்படும் ambient mode என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
8K TVs are coming, but ignore the hype: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X