Home
Gadgets

Amazon ஆஃபர் ஆட்டம்.. வெறும் ரூ.999 போதும்.. வாய்ஸ் அசிஸ்டன்ட் ஸ்மார்ட்வாட்ச்.. எச்டி டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனையில் (Amazon Mega Smartwatch Days Sale) 50 சதவீதத்துக்கும் அதிகமான டிஸ்கவுண்ட் போக ரூ.1500 பட்ஜெட்டுக்குள் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், 7 நாட்கள் பேக்கப், எச்டி டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், ஆக்டிவிட்டி டிராக்கர்கள், மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஸ்மார்ட் கன்ட்ரோல்கள் போன்ற பீச்சர்களின் பின்னி எடுக்கின்றன. இந்த 3 மாடல்களின் விலை, விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போட் ஃபிளாஷ் எடிஷன் அம்சங்கள், விலை (boAt Flash Edition Specification, Price): இந்த போட் மாடலில் ரவுண்ட் டயல் கொண்ட 1.3 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் வருகிறது.

Amazon ஆஃபர் ஆட்டம்.. வெறும் ரூ.999 போதும்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்!

ஆக்டிவிட்டி டிராக்கர் வருகிறது. ஆகவே, ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங், கிளம்பிங், யோகா, ஸ்கிப்பிங், ஸ்விம்மிங் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். ஸ்டான்ட்பை மோடில் 20 நாட்களுக்கு எதிர்பார்க்கலாம். ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் வேண்டும்.

கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். IP68 டஸ்ட், ஸ்பிளாஷ் & ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. கேமரா & மியூசிக் கன்ட்ரோல், ஸ்லீப் மானிட்டரிங், வெதர் அப்டேட், அலாரம் போன்ற பீச்சர்கள் உள்ளன. இந்த போட் ஃபிளாஷ் எடிஷன் மாடலின் விலை ரூ.899ஆக இருக்கிறது.

போட் எக்ஸ்டென்ட் அம்சங்கள், விலை (boAt Xtend Specification Price): இந்த மாடலில் 1.69 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஸ்குவார் டிசைன் மாடலாகும். 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போட் மாடலில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) சப்போர்ட் வருகிறது.

Amazon ஆஃபர் ஆட்டம்.. வெறும் ரூ.999 போதும்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்!

ஆகவே, அலாரம் செட், வெதர் அப்டேட், கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் ஆகியவற்றை வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் செய்து கொள்ளலாம். மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் வருகின்றன. ஆட்டோமேட்டிங் பிரைட்னஸ் கன்ட்ரோல் வருகிறது. ஹார்ட்ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர் மற்றும் ஸ்லீபிங் மானிட்டர் உள்ளது.

5ATM டஸ்ட், ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஆக்டிவிட்டிக்காக ஃபிட்னஸ் டிராக்கர் உள்ளது. 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. இந்த மாடலில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்த போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை அமேசானில் ரூ.999ஆக இருக்கிறது.

பீட்எக்ஸ்பி வேகா நியோ அம்சங்கள், விலை (beatXP Vega Neo Specification, Price): இந்த மாடலில் 1.43 இன்ச் ரவுண்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆல்-வேஸ் ஆன் டிஸ்பிளே மாடலாகும்.

Amazon ஆஃபர் ஆட்டம்.. வெறும் ரூ.999 போதும்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்!

கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் உள்ளன. இந்த மாடலில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது. ஹார்ட்ரேட், எஸ்பிஓ2, ஸ்லீப் மானிட்டர்கள் வருகின்றன. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி வருகிறது. 7 நாட்கள் பேக்கப் வருகிறது.

100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆக்டிவிட்டி டிராக்கர்கள் உள்ளன. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. வெதர் அப்டேட், கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல், அலாரம், ஸ்டாப்வாட்ச் உள்ளிட்ட பீச்சர்களும் இந்த மாடலில் வருகிறது. முந்தைய மாடல்களைவிட கூடுதல் பீச்சர்கள் கொண்டிருப்பதால், ரூ.1,599ஆக விலை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
87 Percent Discount on boAt Xtend Smartwatch in Amazon Mega Smartwatch Days Sale Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X