44% நேரடி தள்ளுபடி.. இந்த 8 Samsung ஸ்மார்ட் TV-களையும் வாங்க இதுவே சரியான நேரம்.. 43 முதல் 75-இன்ச் வரை!
இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் ஆனது இம்மாத இறுதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாக ஸ்மார்ட் டிவிகள் மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் சாம்சங் மாடல்கள் மீது கிடைக்கும் 8 பெஸ்ட் டீல்கள் இதோ:
1. சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 55 inches Crystal iSmart 4K Ultra HD Smart LED TV UA55CUE60AKLXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.64,900 க்கு பதிலாக 32% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.43,990 க்கு வாங்க கிடைக்கிறது.

2. சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (2. Samsung 125 cm (50 inches) Crystal iSmart 4K Ultra HD Smart LED TV UA50CUE60AKLXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.61,900 க்கு பதிலாக 32% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.41,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 108 cm (43 inches) Crystal iSmart 4K Ultra HD Smart LED TV UA43CUE60AKLXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.52,900 க்கு பதிலாக 46% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.28,490 க்கு வாங்க கிடைக்கிறது.
4. சாம்சங் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43 inch 4K Ultra HD Smart LED TV UA43AU7600KXXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.47,900 க்கு பதிலாக 25% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.35,989 க்கு வாங்க கிடைக்கிறது.

5. சாம்சங் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 163 cm (65 inches) 4K Ultra HD Smart LED TV UA65CU8570ULXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.1,27,900 க்கு பதிலாக 31% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.87,990 க்கு வாங்க கிடைக்கிறது.
6. சாம்சங் 50 இன்ச் தி ஃபிரேம் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி ( Samsung 127 cm (50 inches) The Frame Series 4K Ultra HD Smart QLED TV QA50LS03BAKLXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.1,24,900 க்கு பதிலாக 44% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.69,990 க்கு வாங்க கிடைக்கிறது.
7. சாம்சங் 43 இன்ச் தி ஃபிரேம் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Samsung 109 cm (43 inches) The Frame Series 4K Ultra HD Smart QLED TV QA43LS03BAKLXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.91,900 க்கு பதிலாக 38% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.56,990 க்கு வாங்க கிடைக்கிறது.

8. சாம்சங் 75 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் நியோ க்யூஎல்இடி டிவி (Samsung 189 cm (75 inches) 4K Ultra HD Smart Neo QLED TV QA75QN90BAKXXL): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.5,89,900 க்கு பதிலாக 34% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.3,89,900 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








