Home
Gadgets

பழைய டிவி ஜோலி முடிஞ்சு.. 75 இன்ச் டிவிக்கு 53 சதவீத ஆஃபர் விலை.. SONY 4K டிவி.. கூகுள் TV OS. எந்த மாடல்?

சோனி நிறுவனத்தின் பிராவியா டிவிகள் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் மாடல்களின் 55 இன்ச் மற்றும் 75 இன்ச் டிவிகள் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, 53 சதவீத டிஸ்கவுண்ட் போக கிடைக்காத விலைக்கு 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவி வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே டிவிக்கு (75 inch SONY BRAVIA 2M2 Series Ultra HD 4K TV) 53 சதவீத டிஸ்கவுண்ட் கிடைத்து, ரூ.1,12,526 விலைக்கு வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும், மலிவான விலைக்கு இந்த 75 இன்ச் பிராவியா டிவியை வாங்கி கொள்ளலாம்.

பழைய டிவி ஜோலி முடிஞ்சு.. 75 இன்ச் டிவிக்கு 53 சதவீத ஆஃபர் விலை!

75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவி அம்சங்கள் (75 inch SONY BRAVIA 2M2 TV Specifications): 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் மற்றும் 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கொண்டுள்ளது.

இதுபோக டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Dynamic Contrast Enhancer), லைவ் கலர் டெக்னாலஜி (Live Color Technology) மற்றும் ரிச் கலர் என்ஹான்சர் (Rich Color Enhancer) கிடைக்கிறது. ஆகவே, நேச்சுரல் கலர் டிஸ்பிளே அனுவத்தை இந்த 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவி கொடுக்கிறது. கிளாரிட்டி என்ஹான்ஸ் கொடுக்க 4K எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality Pro) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு மோஷன் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 200 (Motionflow XR 200) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும். எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) போன்ற டிஸ்பிளே பீச்சர்களை இந்த 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவி கொண்டுள்ளது. பிக்சர் மோட்களை கொடுத்துள்ளது.

இதில் விவிட், ஸ்டான்டர்ட், சினிமா, கேம், கிராபிக்ஸ் மற்றும் போட்டோ உள்ளிட்ட மோட்கள் வருகின்றன. 10 W மற்றும் 10 W ஆடியோ பவர் அவுட்புட் கொண்ட ஓப்பன் பப்ஃப்லி ஸ்பீக்கர் (Open Baffle) கிடைக்கிறது. இது ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்களாகும். ஆகவே, ஆடியோ குவாலிட்டி டிஸ்பிளேவுக்கு ஏற்ப இருக்கும். டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைக்கிறது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் போக டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround), டிடிஎஸ் எக்ஸ்பிரஸ் (DTS Express), டிடிஎஸ் எச்டி மாஸ்டர் ஆடியோ (DTS HD Master Audio) போன்ற பீச்சர்களை இந்த 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவி கொண்டுள்ளது. டிடிஎஸ் எச்டி ஹை ரெசொலூஷன் ஆடியோ (DTS HD High Resolution Audio) உள்ளது.

டிடிஎஸ் எக்ஸ் (DTS X) கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கிடைக்கிறது. 4கே ப்ராசஸர் எக்ஸ்1 (4K Processor X1) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 3 யுஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது. வை-பை, ப்ளூடூத், ஸ்கிரீன் மிரரிங், குரோம் காஸ்ட் கிடைக்கிறது.

இந்த 75 இன்ச் சோனி பிராவியா 2எம்2 டிவிக்கு வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ரிமோட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ ஹாட்கீஸ் கிடைக்கிறது. இதுவொரு 2025 எடிஷன் K-75S25M2 மாடலாகும். BRAVIA 2M2 Series கீழ் கிடைக்கிறது. பிளாக் கலரில் பெசல்-லெஸ் டிஸ்பிளே கொடுக்கிறது. 1 வருட வாரண்டி பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
75 inch SONY BRAVIA 2M2 Series Ultra HD 4K TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Detail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X