Home
Gadgets

பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 (Portronics Beem 420) புரொஜெக்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடல் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.949 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 மாடல் மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. ஆஃபரில் புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 அம்சங்கள் (Portronics Beem 420 Specifications): போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல். குறிப்பாக 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி (FHD) ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 மாடல். எனவே இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டரில் 3200 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதேபோல் இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. ஆஃபரில் புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் மாடலுக்கு 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 16:9 அஸ்பெக்ட் ரேசியோவை (Aspect Ratio) வழங்குகிறது. பின்பு இதை 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

250-இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும். அதேபோல் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் ஆனது 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. ஆஃபரில் புரொஜெக்டர்..

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்களை (Input And Output Ports), இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் மாடலில் உள்ளன.

இந்த புரொஜெக்டர் எடை 955 கிராம் ஆகும். பின்பு போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் மாடல் உடன் ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) ஒன்று வருகிறது. குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
71 Percent Discount on Portronics Beem 420 LED Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X