நாம் பார்த்ததும் வாங்கத் தூண்டும் பயணத்திற்கான 7 கேட்ஜெட்கள்

|

நீங்கள் பயணம் செய்யும் நபராக இருந்து, பைகள் மற்றும் பிற பயண உபகரணங்களைச் சுமந்து செல்வதில் ஏற்படும் பிரச்சனையை அதிகளவில் சந்தித்த நபராக இருந்தால் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் பயண அனுபவத்தை சிறப்பாக மாற்றக்கூடிய எளிதில் தூக்கிச் செல்லத்தக்க பயணத்திற்கான கேட்ஜெட்களின் ஒரு பட்டியலை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

நாம் பார்த்ததும் வாங்கத் தூண்டும் பயணத்திற்கான 7 கேட்ஜெட்கள்

இந்தப் பட்டியலில், வழக்கமாக பயணங்களில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் பயன்படுத்தக்கூடிய பயண பைகள் முதல் கழுத்தை மூடக்கூடியவை வரையுள்ள எல்லா எடுத்துச்செல்லக்கூடிய பயண உபகரணங்களும் உட்படுத்தப்பட்டுள்ளது.

திங்க் பேனா

திங்க் பேனா

இது ஒரு சுழக்கூடிய தன்மையுள்ள பேனா ஆகும். இந்த பேனா வளையக்கூடியதாகவும் அதன் மேலே உள்ள பந்தை சுற்றவும் உருட்டக்கூடியதாகவும் உள்ளது.

நெக்பேக்கர்:

நெக்பேக்கர்:

இது கழுத்து, கன்னங்கள் மற்றும் தலையின் பின்பகுதியைச் சுற்றிலும் காற்றுமெத்தையைப் போல பொருந்தக்கூடிய தனித்துவமான பயண மேல்சட்டை ஆகும். இடது பாக்கெட்டில் ஒரு பம்ப் அளிக்கப்பட்டு, அந்த காற்றுமெத்தைகளைக் காற்றை நிரப்புமாறு வசதி அளிக்கப்பட்டுள்ளது.

வூஃபைன்+ அணிந்துகொள்ளக்கூடிய திரை:

வூஃபைன்+ அணிந்துகொள்ளக்கூடிய திரை:

உயர் பகுப்பாய்வு கொண்ட விரிச்சூவல் திரையைக் கொண்டது. ஹெடிஎம்ஐ கேபிள் உடன்கூடிய தகுந்த சாதனமாகும். இது எடுத்துச்செல்லக்கூடியது என்பதோடு, 90 நிமிடங்களுக்கு இந்த சாதனத்திற்கு ஆற்றலை அளிக்கக்கூடிய ஒரு உள்ளக பேட்டரியைக் கொண்டுள்ளது.

மைக்ரோ:

மைக்ரோ:

மைக்ரோ என்பது சர்வதேச அளவிலான ஒரு மிகச்சிறிய பயண அடாப்டர் ஆகும்.

வியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.!வியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.!

புல் ரெஸ்ட் டிராவல் பில்லோ:

புல் ரெஸ்ட் டிராவல் பில்லோ:

புல் ரெஸ்ட் டிராவல் பில்லோ என்பது தலையை சரியான நிலையில் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். குறிப்பிட்ட கழுத்தின் அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ப ஃபேம் அச்சுகள் காணப்படுகின்றன.

மேக்பை:

மேக்பை:

இது ஒரு சிறப்பான ஜிபிஎஸ் தொழில்நுட்பமாகும். எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் சிறியது மற்றும் எடைக்குறைவானது.

நோமட்டிக் பைகள்:

நோமட்டிக் பைகள்:

சந்தையில் கிடைக்கக்கூடிய அதிக பயன்பாட்டில் உள்ள பைகளில் இதுவும் ஒன்றாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
From travel bags to Neck packers this list consists all the portable travel accessories which is must to use item for regular travelers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X