Home
Gadgets

வாய்ப்பில்ல ராஜா.. இதை விட பெரிய Projector ஆபர் இனி வராது! வெறும் ரூ.6249 போதும்.. 160 இன்ச்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Big Shopping Utsav sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் புரொஜெக்டர், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட சாதனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 (Portronics Beem 400) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலுக்கு 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலை ரூ.6249 விலையில் வாங்கிவிட முடியும்.

வாய்ப்பில்ல ராஜா.. இதை விட பெரிய  Projector ஆபர் இனி வராது!

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): அதாவது 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 400 ஆனது போர்ட்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்ட எல்இடி (LED) ஆதரவு கொண்ட புரொஜெக்டர் ஆகும். அதுவும் மற்ற புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். இதன் உதவியுடன் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது. குறிப்பாக இதில் அதிகபட்சமாக 160 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். அதேபோல் மற்ற புரொஜெக்டர்களை விட அதிக கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் மாடல்.

அதன்படி ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் தான் இதில் உள்ளது. இது போன்ற கம்மி விலை பட்ஜெட் கொண்ட புரொஜெக்டர் மாடல்களில் இவ்வளவு கனெக்டிவிட்டி அம்சங்கள் இருப்பதால் நம்பி வாங்கலாம்.

வாய்ப்பில்ல ராஜா.. இதை விட பெரிய  Projector ஆபர் இனி வராது!

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவுகளை கொண்டுள்ளது. வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வைஃபை வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 6W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த புரொஜெக்டர் எடை 195 கிராம் ஆகும். ஒரு வருட வாரண்ட்டி உடன் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
68 Percent Discount on Portronics Beem 400 Projector in flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X