Home
Gadgets

இப்பவே வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 160-இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்தியாவில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் மட்டும் தரமான புரொஜெக்டர் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அசத்தலான புரொஜெக்டர் மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 என்ற எல்இடி சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் 67 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடல் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இப்பவே வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 160-இன்ச்.. 1080p ரெசல்யூஷன்..

மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.999 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.9000 இருந்தால் இந்த அசத்தலான ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலை வாங்கிவிட முடியும். இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் (1080P HD Resolution) ஆதரவு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலில் உள்ளது. மேலும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் ஆனது 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது இந்த அட்டகாசமான புரொஜெக்டர். மேலும் இதில் அதிகபட்சமாக 165 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி வழங்கும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். அதேபோல் இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் என நிறுவனம் கூறியுள்ளது.

மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

இப்பவே வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 160-இன்ச்.. 1080p ரெசல்யூஷன்..

கனெக்டிவிட்டி பொறுத்தவரை ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போன்றவை இதில் உள்ளன. மேலும் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone)போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலில் உள்ளது.

6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) ஆதரவுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் வெளிவந்துள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
67 Percent Discount on Portronics Beem 400 LED Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X