Home
Gadgets

பாதிக்கு பாதி விலை இல்ல.. அதைவிட கம்மி.. 65% டிஸ்கவுண்ட்.. 9 QLED TV-கள்.. Amazon-ல ஆர்டர் தெறிக்குது!

மே 9 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சமமாக ஸ்மார்ட் டிவிகள் மீதும் அபாரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பினால் நம்புங்கள் தற்போது அமேசானில் ஸ்மார்ட் டிவிகள் மீது 65% வரையிலான தள்ளபடி கிடைக்கிறது.

அதாவது பாதிக்கு பாதி விலை அல்ல.. பாதி விலையை விட குறைவான விலைக்கு.. பல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் வாங்க கிடைக்கின்றன. அப்படியாக இந்த அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale 2024) நீங்கள் தவறவே விடக்கூடாது பெஸ்ட் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி ஆபர்களின் (Best QLED Smart TV Offers) பட்டியல் இதோ:

65% டிஸ்கவுண்ட்.. 9 QLED TV-கள் மீது Amazon ஆபர்!

வு 65 இன்ச் தி மாஸ்டர்பீஸ் க்ளோ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு க்யூஎல்இடி டிவி (Vu 65 inch The Masterpiece Glo Series 4K Ultra HD Smart Android QLED TV) ஆனது ரூ.1,00,000 க்கு பதிலாக வெறும் ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Samsung 55 inch 4K Ultra HD Smart QLED TV) ஆனது 2024 அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.99,990 க்கு பதிலாக வெறும் ரூ.59,990 க்கு வாங்க கிடைக்கிறது.

65% டிஸ்கவுண்ட்.. 9 QLED TV-கள் மீது Amazon ஆபர்!

தோஷிபா 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (TOSHIBA 65 inch 4K Ultra HD Smart QLED Google TV) ஆனது அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.99,999 க்கு பதிலாக வெறும் ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஹைசென்ஸ் 55 இன்ச் டொர்னாடோ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Hisense 55 inch Tornado Series 4K Ultra HD Smart QLED TV) ஆனது ரூ.79,999 க்கு பதிலாக வெறும் ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கிறது.

65% டிஸ்கவுண்ட்.. 9 QLED TV-கள் மீது Amazon ஆபர்!

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி 55சி645 (TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV 55C645) ஆனது ரூ.1,21,990 க்கு பதிலாக வெறும் ரூ.42,990 க்கு வாங்க கிடைக்கிறது.

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி 55டி6ஜி (TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV 55T6G) ஆனது ரூ.1,21,990 க்கு பதிலாக வெறும் ரூ.35,990 க்கு வாங்க கிடைக்கிறது.

ப்ளாபங்க்ட் 50-இன்ச் குவாண்டம் டாட் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி க்யூஎல்இடி கூகுள் டிவி (Blaupunkt 50-inch Quantum Dot Series 4K Ultra HD QLED Google TV) ஆனது ரூ.49,999 க்கு பதிலாக வெறும் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஹைசென்ஸ் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (Hisense 43 inch 4K Ultra HD Smart QLED Google TV) ஆனது 2024 அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.49,999 க்கு பதிலாக வெறும் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கோடாக் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Kodak 43 inch 4K Ultra HD Smart QLED TV) ஆனது 2024 அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது ரூ.31,999 க்கு பதிலாக வெறும் ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
65 Percent Discount on 43 inch 50 inch 55 inch 65 inch QLED Smart TVs in Amazon Great Summer Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X