Home
Gadgets

ஆளுக்கு 1 டிவி ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் 65 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

55 இன்ச் டிவியை மாற்றிவிட்டு 65 இன்ச் டிவிக்கு மாற திட்டமிட்ட கஸ்டமர்களை தட்டித் தூக்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (65 inch TCL 4K UHD Smart QLED Google TV) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், ஏஐபிகியூ ப்ரோ ப்ராசஸர் உள்ளிட்ட மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

அமேசான் தளத்தில் 45 சதவீத தள்ளுபடி விலைக்கு இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.71,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,128 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த 65 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.

ஆளுக்கு 1 டிவி ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் 65 இன்ச் டிவி.. எந்த மாடல்?

65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (65 inch TCL 4K UHD Smart QLED Google TV Specifications): 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது. 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4கே கியூஎல்இடி (4K QLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

288Hz டிஎல்ஜி (DLG) ரேட் கிடைக்கிறது. கியூடி மினி எல்இடி டிம்மிங் (QD-Mini LED Dimming), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் ஏஐபிகியூ ப்ரோ ப்ராசஸர் (AiPQ Pro Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) கொண்ட மாடலாக இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது. யூஎச்டி கியூஎல்இடி பேனல் (UHD QLED Panel) கிடைக்கிறது.

மேலும், மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொண்ட மாடலாக இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடிகள் கிடைக்கின்றன.

வெப் பிரவுசர் (Web Browser), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) மற்றும் அலெக்சா (Alexa) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆடியோவில் 42W சவுண்ட் அவுட்புட்டை இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் - எக்ஸ் (Dts Virtual-X) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

மேலும், 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (4 HDMI Ports), 1 யூஎஸ்பி போர்ட் (USB Port), 1 எல்ஏஎன் போர்ட் (LAN Port), 1 ஆண்டனா இன்புட் (Antenna Input) ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த 65 இன்ச் டிசிஎல் 4கே யூஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கிறது. மேலும், 1 சாட்டிலைட் இன்புட் (Satellite Input), 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
65 inch TCL 4K UHD Smart QLED Google TV Available At 45 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X