அமேசான் மிரளுது.. ரூ.9000 தள்ளுபடி.. 65 இன்ச் SONY டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் சோனி நிறுவனத்தின் பிராவியா டிவி மாடல்கள் கிடைக்காத தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கின்றன. இதில் 65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் கூகுள் டிவி (65 inch Sony BRAVIA 2M2 Series Google TV) விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV) மாடலுக்கு 41 சதவீத விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, ரூ.82,900 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலை குறைப்பு போக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.9000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.83,900 விலைக்கு இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கும். இந்த பேங்க் கார்டு தள்ளுபடி மட்டுமல்லாமல், எந்தவொரு கார்டு பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் இல்லாமலேயே ரூ.2,000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.81,900 விலைக்கு வாங்கி கொள்ள முடியும்.
12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த டிவிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் கிடைத்த விலையை விட மலிவாக பிரீமியம் பீச்சர்களுடன் இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள் (65 inch Sony BRAVIA 2M2 Series Google TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast), கேம் மெனு (Game Menu) மற்றும் கூகுல் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவிக்கு 3 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் கிடைக்கிறது. ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம் கிட் (Apple Homekit) மற்றும் அலெக்சா (Alexa) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. டிடிஎஸ் டிஜிட்டல் சவுண்ட் (DTS Digital Surround) கிடைக்கிறது.
மேலும், டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளது. 65 இன்ச் 4கே எல்இடி (4K LED) எல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே ப்ராசஸர் எக்ஸ்1 (4K Processor X1) கிடைக்கிறது. லைவ் கலர் (Live Color), மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் 100, எச்டிஆர்10 உள்ளது. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி போர்ட்கள், வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications
