Home
Gadgets

பொளக்குது விற்பனை.. 41 சதவீத டிஸ்கவுண்ட்.. 65 இன்ச் SONY டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், பிக்சல் குவாலிட்டி மற்றும் டியூரபிலிட்டி கொண்ட மாடல்களாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சோனி டிவி மாடல்களை டிஸ்கவுண்ட் விலையில் வாங்க நல்ல நேரம் வந்துள்ளது. 65 இன்ச் சோனி பிராவியா 2 II டிவி (65 inch SONY BRAVIA 2 II TV) மாடலானது டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, கூகுள் டிவி ஓஎஸ், லைவ் கலர் மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ், சோனி பிளே ஸ்டேஷனுக்கான பிரத்யேக பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. 4கே கிளாரிட்டியில் ஷார்ப் மற்றும் கிளியர் அவுட்புட் கொடுக்க சோனி எக்ஸ்1 4கே ப்ராசஸர் கொண்டுள்ளது. ஸ்லீக் மற்றும் ப்ளோட்டிங் பெசல்-லெஸ் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுத்து உள்ளது.

பொளக்குது விற்பனை.. 41 சதவீத டிஸ்கவுண்ட்.. 65 இன்ச் SONY டிவி!

இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2 II அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (65 inch SONY BRAVIA 2 II Ultra HD 4K LED Smart Google TV) மாடலானது, பிளிப்கார்ட் தளத்தில் 41 சதவீத டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.75,490 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.4,000 டிஸ்கவுண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க வேண்டும், இல்லாதபட்சத்தில், ரூ.3,750 தள்ளுபடி விலைக்கு இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2 II டிவியை வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.71,740 விலைக்கு இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. கே-65எஸ்25பிஎம்2 (K-65S25BM2) மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

65 இன்ச் சோனி பிராவியா 2 II டிவி அம்சங்கள் (65 inch SONY BRAVIA 2 II TV Specifications): 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 65 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சோனி பிராவியா 2 II அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், லைவ் கலர் (Live Colour), 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ உள்ளது. பிளே ஸ்டேஷன் பிரியர்களுக்காக கேமிங் மெனு கிடைக்கிறது. மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் (Motionflow XR) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்போர்ஸ்ட் வீடியோ குவாலிட்டி பிளர் இல்லாமல், இதன் மூலம் கிடைக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோவை இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2 II டிவி கொடுத்து உள்ளது.

கிளியர் பேஸ் (Clear Phase) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஆடியோவில் கிரிஸ்டல் கிளியர் குவாலிட்டி மற்றும் சவுண்ட் வேரியஷன்களை கேட்க முடியும். ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast) இந்த 65 இன்ச் சோனி பிராவியா 2 II டிவிக்கு கிடைக்கிறது. 2 யுஎஸ்பி போர்ட்கள், 4 எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 எல்ஏஎன் கிடைக்கிறது. மேலும், ஆடியோ ஜாக், ஏவி உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளையும் கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
65 inch SONY BRAVIA 2 II Ultra HD 4K LED Smart Google TV With Dloby Atmos Price Dropped on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X