Home
Gadgets

அடேங்கப்பா.. ரூ.7499 போதும்.. ஆண்ட்ராய்டு 11.. 150 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனம் ஒரு தரமான புரொஜெக்டர் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 (Portronics Beem 470) மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.7499 விலையில் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலை வாங்கிவிட முடியும்.

அடேங்கப்பா.. ரூ.7499 போதும்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 470 அம்சங்கள் (Portronics Beem 470 Specifications): இது ஒரு தரமான எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆகும். அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டரில் 4500 லுமன்ஸ் பிரைட்னஸ், 180 டிகிரி ரோட்டேஷன் (180 degree rotation) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

அதேபோல் இதுதவிர 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction)கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த சாதனம்.

5W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

மேலும் இதில் அதிகபட்சமாக 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ரூ.7499 போதும்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 70 புரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புரொஜெக்டர் உடன் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

மேலும் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps) வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
64 Percent Discount on Portronics Beem 470 Projector in Flipkart Monumental sale check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X