Home
Gadgets

அடிச்சு தூக்கும் ஆஃபர்.. வெறும் ரூ.11249 போதும்.. 200 இன்ச் புரொஜெக்டர்.. LED ஸ்கிரீன்.. 1080 ரெசொலூஷன்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் முழுதாக 61 சதவீதம் டிஸ்கவுண்ட் பெற்று வெறும் ரூ.11,249 விலைக்கு போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் (Portronics Beem 410 Smart Android Projector) விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (Beem 410 Smart Android Projector Specifications): இந்த பீம் புரொஜெக்டர் எல்இடி (LED) மாடலாகும். அதோடு 1080p ரெசொலூஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வீடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதுமட்டுமல்லாமல், 3600 லூமென்ஸ் (Lumens), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) வருவதால் பார்ப்பதற்கு டிவி போன்ற அனுபவத்தை கொடுக்கக்கூடியது.

ரூ.11249 போதும்.. LED ஸ்கிரீன்.. 1080 ரெசொலூஷன்.. 200 இன்ச் மாடல்!

இந்த பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆண்ட்ராய்டு 9.0 (Android 9.0) ஓஎஸ் கொண்டிருக்கிறது. இந்த புரொஜெக்டரின் ஸ்கிரீன் அளவை பொறுத்தவரையில், 200 இன்ச் டிஸ்பிளேயிங் அளவை கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட மினி தியோட்டருக்கு நிரகான அளவாகும். அதோடு 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) வருகிறது.

இதன் மூலம் புரொஜெக்டரை கார்னரில் வைத்தாலும், ஸ்கிரீன் அளவு நேராக மாற்றி கொள்ள முடியும். இந்த பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டரில் 6W ஹை-பை ஸ்பீக்கர்கள் (Hi-Fi Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, கூடுதல் ஸ்பீக்கர்கள் இல்லாவிட்டாலும், சவுண்ட் குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும். இந்த ஆண்ட்ராய்டு புரொஜெக்டரை வீடியோக்கள் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், கேமிங், காலேஜ் மற்றும் ஸ்கூல் கிளாஸ், மீட்டிங் பிரசென்டேஷன் போன்றவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.

இந்த பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டரின் லேம்ப் 30,000 மணி நேரங்களுக்கு பேக்கப் லைஃப் கொடுக்கக்கூடியது. இதன் கனெக்டிவிட்டையை பார்க்கையில் ஏயூஎக்ஸ் (AUX), யுஎஸ்பி (USB) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் வருகின்றன. அதேபோல டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவிகளில் கொடுக்கப்படும் ஸ்கிரீன் மிரர்ரிங் (Screen Mirroring) பீச்சர் வருகிறது.

ரூ.11249 போதும்.. LED ஸ்கிரீன்.. 1080 ரெசொலூஷன்.. 200 இன்ச் மாடல்!

ஆகவே, ஸ்மார்ட்போன், லேப்டாப், ஐபேட், பிளேஸ்டேஷன் போன்ற பல்வேறு டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதேபோல ஆடியோ டிவைஸ்களையும், இந்த புரொஜெக்டரில் கனெக்ட் செய்துகொள்ள முடியும். இந்த பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டரில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ராய்டு சப்போர்ட் கொண்டுள்ளதால், டிவி பயன்படுத்தாமலேயே நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.

இந்த புரொஜெக்டருக்கு ரிமோட் கன்ட்ரோல் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிரீமியம் டிசைனில் பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. மொத்தமாக 1.39 கிலோ எடைக் கொண்டிருக்கிறது. இந்த பீம் 410 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டருக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை ரூ.34,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அமேசான் தளத்தில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த பீம் 410 ஸ்மார்ட் புரொஜெக்டருக்கு வெறும் ரூ.12,499 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு (ICICI Credit Card) ரூ.1,249 உடனடி டிஸ்கவுண்ட வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த புரொஜெக்டரை வெறும் ரூ.11,249க்கு வாங்கி கொள்ளலாம்.

ரூ.11249 போதும்.. LED ஸ்கிரீன்.. 1080 ரெசொலூஷன்.. 200 இன்ச் மாடல்!

மேலும், போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போர்ட்ரானிக்ஸ் கிராண்ட் தீபாவளி விற்பனையை (Portronics Grand Diwali Sale) அறிவித்துள்ளது. இதில் புரொஜெக்டர்கள் முதல் ஹோம் தியோட்டர் மற்றும் சவுண்ட்பார்கள் வரையில் பலவற்றுக்கு அதிரடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. டிவிக்கு பதிலாக புரொஜெக்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், இந்த தள்ளுபடியை பயன்படுத்திகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
64 Percent Discount on Portronics Beem 410 Smart Android Projector in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X