Home
Gadgets

ஓல்டு டிவிக்கு குட்-பை.. ரூ.24,249 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. 2GB ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) 55 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த தீபாவளிக்கு டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு டாப் டிஸ்கவுண்ட் கிடைக்கும் டிவிகளின் விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம். 4K ரெசொலூஷன், டால்பி ஆடியோ, 2 ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ், 2 ஜிபி ரேம் மற்றும் 16 மெமரி போன்ற பக்கா பீச்சர்களை இந்த டிவிகள் பேக் செய்கின்றன.

55 இன்ச் ஐஃபால்கன் டிவி அம்சங்கள், விலை (55 inch iFFALCON TV Specifications Price): இந்த ஐஃபால்கன் டிவி யு64 (U64) சீரிஸ் மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் வருகிறது. ஆகவே, 4K வீடியோ அவுட்புட் கிடைக்கும். 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

ஓல்டு டிவிக்கு குட்-பை.. ரூ.24249 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. எந்த மாடல்?

மேலும், 270 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் உள்ளது. இதுபோக இன்டலிஜென்ட் கிளாரிட்டி என்ஹான்ஸ்மென்ட் (Intelligent Clarity Enhancement), டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட் (Dynamic Colour Enhancement) வருகிறது. எனர்ஜி சேவிங் கொடுக்க என்ஹான்ஸ்டு கான்ட்ராஸ்ட் ஸ்கிரீன் (Enhanced Contrast Screen) வருகிறது.

மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metallic Bezel-less) டிசைனில் வருவதால், வீடியோ அனுபவம் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) சப்போர்ட் வருகிறது. ஆகவே, லோவ் ப்ளூ லைட், நேச்சுரல் லைட் ஆப்டிமைசேஷன், ஃபிளிக்கர்லெஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆடியோவிலும் இந்த ஐஃபால்கன் டிவி பட்டையை கிளப்பி இருக்கிறது.

டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. 2 ஸ்பீக்கர் பாக்ஸ்கள் வருகின்றன. ஆகவே, 24W ஆடியோ அவுட் கிடைக்கிறது. ஸ்டான்டர்ட், டைனாமிக், மூவி, மியூசிக், கேம் போன்ற வழக்கமான மோட்கள் வருகின்றன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது.

அதேபோல கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Google Voice Assistance) மற்றும் இன்பில்ட் குரோம்காஸ்ட் (Inbuilt Chromecast) சப்போர்ட் வருகிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி உள்ளது. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற இன்பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன. 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது.

அதேபோல பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) வருகிறது. இந்த 55 இன்ச் ஐஃபால்கன் டிவியின் விலை 64 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.25,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக ரூ.1,750 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, 24,249 பட்ஜெட்டில் வாங்கலாம்.

43 இன்ச் ஐஃபால்கன் டிவி அம்சங்கள், விலை (43 inch iFFALCON TV Specifications Price): இந்த டிவியும் யு64 சீரிஸ் மாடலாகும். 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 மற்றும் இன்டலிஜென்ட் கிளாரிட்டி என்ஹான்ஸ்மென்ட் போன்ற முந்தைய மாடலின் டிஸ்பிளே பீச்சர்களை கொண்டிருக்கிறது.

ஓல்டு டிவிக்கு குட்-பை.. ரூ.24249 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. எந்த மாடல்?

அதேபோல டால்பி அட்மோஸ் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. இந்த டிவியின் விலை 63 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.18,999ஆக இருக்கிறது. மேலும், ரூ.1,250 மதிப்பில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,749 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
64 Percent Discount on 55 inch iFFALCON TV in Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X