Home
Gadgets

அசூர விற்பனை.. ரூ.25,999 போதும்.. 55 இன்ச் Google டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் டிவி சூப்பர் சேவர் டேஸ் விற்பனையில் ஐஃபால்கன் டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் 55 இன்ச் 4K கூகுள் டிவி கிடைக்கிறது. இப்படி, 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளுக்கும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

55 இன்ச் ஐஃபால்கன் 4கே டிவி அம்சங்கள் (55 inch iFFALCON 4K TV Specifications): இந்த டிவி யு62 சிரீஸ் (U62 Series) மாடலாகும். 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு ஏ+ கிரேடு பேனல் (A+ Grade Panel) கொண்ட டிவியாகும்.

ரூ.25,999 போதும்.. 55 இன்ச் Google டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

இந்த டிவியில் 178 டிகிரி வியூ ஆங்கிள், ஏஐ பிக்சர் என்ஜின் 2.0, டால்பி ஆடியோ, எச்டிஆர்10, 4K அப்ஸ்கேலிங், டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட், மைக்ரோ டிம்மிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எட்ஜ்லெஸ் டிசைன் (Edgeless Design) கொண்டிருக்கிறது.

24W சவுண்ட் அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. 4K கூகுள் டிவி ஓஎஸ், 64 பிட் குவாட் கோர் சிப்செட், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற இன்-பில்ட் ஆப்ஸ் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது.

இன்பில்ட் வை-பை வருகிறது. 3 எச்டிஎம்ஐ, கேமிங் கன்சோல், 1 யுஎஸ்பி மற்றும் 1 ஹெட்போன் அவுட்புட் வருகிறது. இந்த டிவியானது, அமேசான் டிவி சூப்பர் சேவர் டேஸ் விற்பனையை (Amazon TV Super Saver Days Sale) முன்னிட்டு வெறும் ரூ.26,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரூ.25,999 போதும்.. 55 இன்ச் Google டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

43 இன்ச் ஐஃபால்கன் 4கே டிவி அம்சங்கள் (43 inch iFFALCON LED TV Specifications): இந்த டிவியும் யு62 சிரீஸ் மாடலாகும். 43 இன்ச் 4K அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஏ+ கிரேடு பேனல், ஏஐ பிக்சர் என்ஜின் 2.0 கொண்டிருக்கிறது.

அதேபோல எச்டிஆர் 10, டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட், எட்ஜ்லெஸ் டிசைன் போன்று முந்தைய மாடலில் வந்த டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட 24W சவுண்ட் அவுட்புட் வருகிறது. கூகுள் டிவி ஓஸ், 64 பிட் குவாட் கோர் சிப்செட் வருகிறது.

2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஓடிடி ஆப்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 3 எச்டிஎம்ஐ, 1 யுஎஸ்பி, வை-பை போன்ற கனெக்டிவிட்டி வருகிறது. அமேசான் விற்பனையில் வெறும் ரூ.19,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ரூ.25,999 போதும்.. 55 இன்ச் Google டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

32 இன்ச் ஐஃபால்கன் 4கே டிவி அம்சங்கள் (32 inch iFFALCON LED TV Specifications): இதுவொரு எஸ்53 சிரீஸ் மாடலாகும். இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கொண்டிருக்கிறது.

ஓடிடி ஆப்கள் சப்போர்ட் வருகிறது. இன்பில்ட் வை-பை, 64 பிட் குவாட் கோர் சிப்செட் வருகிறது. 24W சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. 2 எச்டிஎம்ஐ, 1 யுஎஸ்பி போர்ட் உள்ளது. அமேசான் விற்பனையில் ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
64 Percent Discount on 55 inch iFFALCON 4K TV in Amazon TV Super Saver Days Sale Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X