Home
Gadgets

ரூமுக்கு 1 ஆர்டர்.. 68% டிஸ்கவுண்ட்.. பாதிக்கு பாதி விலையில் 55-இன்ச் Google டிவி.. எந்த மாடல்?

உங்கள் வீட்டிற்கு புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும் யோசனையில் இருந்தால்.. அதிலும் குறிப்பாக 55-இன்ச் அளவில் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி (55-inch Smart TV) வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால்.. நீங்கள் உடனே செல்ல வேண்டியது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்திற்கு தான்!

அமேசான் இந்தியா வலைதளத்தில் டிசிஎல் (TCL) நிறுவனத்தின் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று நம்பமுடியாத அளவிற்கு நேரடி தள்ளுபடியை பெற்று.. பாதிக்கும் மேலான விலை குறைப்பை பெற்றுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் 63% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

பாதிக்கு பாதி விலையில் 55-இன்ச் Google டிவி.. எந்த மாடல்?

அது டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (TCL 55 inches 4K Ultra HD Smart QLED Google TV - Model 55T8C) ஆகும். தற்போது இது 63% தள்ளுபடியை பெற்று அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.1,09,990 இல் இருந்து ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழியாக பணம் செலுத்தினாலும் உங்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும், நீங்கள் பணம் செலுத்துவதற்கு அமேசான் பே ஐசிஐசிஐ (Amazon Pay ICICI) வங்கி கிரெடிட் கார்டை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். அதாவது ரூ.2049. ஆக கடைசியாக இந்த டிவியின் விலையை ரூ.38,990 க்கு கொண்டுவர முடியும்.

டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 55 இன்ச் க்யூஎல்இடி 4கே டி8சி ஏஐ டிஸ்பிளே (55-inch QLED 4K T8C AI)
- ஸ்மூத் ஆன இயக்கத்திற்கான 144ஹெர்ட்ஸ் விஆர்ஆர் (144Hz VRR)
- கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)
- மேம்பட்ட படத் தரத்திற்கான ஏஐபிக்யூ ப்ரோ ப்ராசஸர் (AiPQ Pro Processor)
- டீப் ஆன சவுண்ட்டிற்கான ஒன்கியோ 2.1 ஹை-ஃபை சிஸ்டம் உடன் டால்பி விஷன் & அட்மோஸ்

இவ்வளவு விலை குறைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாமா? டிசிஎல் நிறுவனம் ஆனது ஸ்மார்ட் டிவி சந்தையில் ஒரு புகழ்பெற்ற பிராண்ட் ஆகும். குறிப்பாக இந்நிறுவனத்தின் க்யூஎல்இடி சீரீஸ் மாடல்கள் "நம்பகத்தன்மை மிக்க" சீரீஸ் ஆக உள்ளன. ஆகையால் அமேசான் இந்தியாவின் இந்த டீலை நம்பி பயன்படுத்தலாம்.

மேலும் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது "பிளிப்கார்ட் வலைத்தளத்தை போல" மீண்டும் ஒரு சுந்தந்திர தின விற்பனையை தொடங்குமா என்பது கேள்விக்குறி தான். அறியாதோர்களுக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் 2 ஆம் கட்ட 2025 சுதந்திர தின விற்பனையை இந்த வாரம் தொடங்க உள்ளது.

மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கம் போல, இந்த விற்பனையிலும் பல்வேறு பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

குறிப்பாக பிளிப்கார்ட்டின் இந்த சுதந்திர தின சேல் டீஸர் போட்டோவானது - சாம்சங், மோட்டோரோலா, விவோ, ஆசஸ், ஹெச்பி, டிசிஎல் போன்ற பிராண்டுகளில் பெரிய தள்ளுபடி கிடைக்கும் என்று உறுதிப்படுத்துகிறது. ஆக டிசிஎல் பிராண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது நல்ல ஆபர்கள் மற்றும் டீல்களை நாம் எதிர்பார்க்கலாம். https://www.amazon.in/dp/B0F38M36TN?tag=disconatio-21&linkCode=ogi&th=1

More from GizBot

Best Mobiles in India

English summary
63 Percentage discount on TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X