Home
Gadgets

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 32ஜிபி மெமரி.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல் லெஸ் டிசைன், 48W ஸ்பீக்கர்கள், 32ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் 43UHDGQMVSAQ என்ற மாடல் நம்பர் கொண்ட மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிையை இஎம்ஐ முறையில் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition Specifications): பெசல் லெஸ் (bezel less) டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி.

மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, 178 டிகிரி வியூ ஆங்கில (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவியில் உள்ளன.

குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் இந்த டிவியில் இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது. எனவே கேமிங பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

கூகுள் டிவி ஓஸ் 5.0 (Google TV OS 5.0) மூலம் இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் இயங்குகிறது. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.

யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். அதேபோல் குரோம் காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த டிவியில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 7 சவுண்ட் மோட்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
61 percent discount on Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition in Flipkart sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X