Home
Gadgets

டிவிய மாத்திடுங்க.. 60 சதவீத தள்ளுபடி.. ரூ.27449-க்கு 50 இன்ச் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) யாரும் எதிர்பார்க்காதப்படி 60 சதவீத டிஸ்கவுண்ட்டில் 55 இன்ச் 4கே டிவி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பட்ஜெட்டிலும் டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஸ், 2 ஜிபி ரேம், 16 மெமரி என்று பின்னி எடுத்துள்ளது.

ஐஃபால்கன் 55 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (iFFALCON 55 inch 4K TV Specifications): இந்த டிவியானது, யு62 சீரிஸ் (U62 Series) மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவானது, பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-Less Design) 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

டிவிய மாத்திடுங்க.. 60 சதவீத தள்ளுபடி.. ரூ.27449-க்கு 50 இன்ச் டிவி!

அதுமட்டுமல்லாமல், ஏஐ பிக்சர் என்ஜின் 2.0 (AI Picture Engine 2.0), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), டயனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) மற்றும் மைக்ரோ டிம்மிங் டெக்னாலஜி (Micro Dimming Technology) கொண்டுள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் டிவிகளில் வரும் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

அதோடு 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) கிடைக்கிறது. இதுவொரு ஏ+ கிரேடு பேனல் (A+ Grade Panel) மாடலாகும். கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்ட ரிமோட் வருகிறது. ஆகவே, ஒகே கூகுள் (Ok Google) வாய்ஸ் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

24W அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐஃபால்கன் 55 இன்ச் 4கே டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ரேம் வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட 64-பிட் குவாட் கோர் (64-bit Quad Core) சிப்செட் வருகிறது. ஆகவே, நல்ல பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். இன்-பில்ட் வை-பை (In-Built Wi-Fi) வருகிறது.

டிவிய மாத்திடுங்க.. 60 சதவீத தள்ளுபடி.. ரூ.27449-க்கு 50 இன்ச் டிவி!

அதேபோல ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஆப் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கலாம். இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ (HDMI), செட்-டாப் பாக்ஸ் (Set-top Box), கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி வருகிறது.

அதேபோல ப்ளூ ரே பிளேயர், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 ஹெட்போன் அவுட்புட் ஜாக் கொண்டிருக்கிறது. 1 வருட வாரண்டி பெறலாம். இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்டிருந்தும் இந்த டிவியின் விலை ரூ.28,999ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும், அமேசான் தளத்தில் ரூ.1,250 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயன்படுத்தி பெறலாம். அதுவே, ஈஎம்ஐ (EMI) சலுகையில் வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ஐஃபால்கன் 55 இன்ச் 4கே டிவியை வெறும் ரூ.27,449 பட்ஜெட்டில் வாங்க முடியும். 55 இன்ச் 4கே டிவிகளில் இதைவிட்டால் கம்மி பட்ஜெட்டில் நல்ல பீச்சர்கள் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
61 Percent Discount on iFFALCON 55 inch 4K TV in Amazon Sale 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X