Home
Gadgets

அள்ளி கொடுக்கும் அமேசான்.. 200 இன்ச்.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புரொஜெக்டர் மாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் எல்இடி ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.13,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது.

அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்..

எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலை மிக குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 410 Smart LED Projector Specifications): 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசொலூஷன், 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 மாடல். மேலும் இதில் எல்இடி புரொஜெக்டர் என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர். மேலும் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) மற்றும் 6W ஹை - பை ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இந்த புரொஜெக்டரில் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது.

அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்..

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட்(Screen Mirroring Support) உள்ளது.

ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர். மேலும் 1.39 கிலோ எடைக் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். கருப்பு நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
60 Percent Discount on Portronics Beem 410 Smart LED Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X