பழைய TV கதை அம்பேல்.. 300 இன்ச்.. 60 சதவீத ஆஃபர் விலையில் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடந்துவரும் பிரைம் டே விற்பனையில் 300 இன்ச் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ஆட்டோ கீஸ்டோன் கொண்ட மாடலாக உள்ள ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ (E Gate Duster 5X Pro) மாடலுக்கு 60 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது, அமேசான் விற்பனையில் 60 சதவீத தள்ளுபடி போக ரூ.14,730 விலைக்கு இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் கிடைக்கிறது. பிரைம் அல்லாத கஸ்டமர்களுக்கு ரூ.15,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு வாங்கலாம்.

ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (E Gate Duster 5X Pro Specifications): குவாட் கோர் ஆம்லாஜிக் 950டி4 (Quad Core Amlogic 950D4) சிப்செட்டை இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ ப்ரொஜெக்டர் கொடுக்கிரது. மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் வேல் ஒஎஸ் (Whale OS) கொடுக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைப்பதால், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. மேலும் வேல் டிவி (Whale TV) மற்றும் மூவிஏஆர்கே (MovieARK) இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
டூயல் பேண்ட் வை-பை 6 (Dual Band Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. ஏஐ பவர்டு ஆட்டோ போகஸ் (AI Powered Auto Focus) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கிடைத்துள்ளது. 30 டிகிரி அரிசோன்டல் மற்றும் வெர்டிகல் கரெக்சனை இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் செய்து கொள்ள முடியும்.
மேலும், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) கொடுக்கப்பட்டு உள்ளது. நேட்டிவ் 1080p ரெசொலூஷன் கொடுத்துள்ளது. 5X பிரைட்னஸ் மற்றும் 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) கிடைக்கிறது. எச்டிஆர் (HDR) மற்றும் எச்எல்ஜி (HLG) இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் கிடைக்கிறது.
500 ஐஎஸ்ஓ லூமென்ஸ் (ISO Lumens) கிடைக்கிறது. 300 இன்ச் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளும்படி இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வருகிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் கொடுத்துள்ளது. எச்டிஎம்ஐ 2.1 ஏஆர்சி (HDMI 2.1 ARC), சிஇசி (CEC) கொடுத்துள்ளது.
மேலும், யுஎஸ்பி (USB), 3.5 எம்எம் ஆடியோ அவுட் (Audio Out) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 10W இன்-பில்ட் ஸ்பீக்கர்களை இந்த ஈ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் கொடுத்துள்ளது. ஷீல்டு ஆப்டிகல் என்ஜின் ப்ரொஜெக்டர் (SEALED Optical Engine Projector) மாடலாக இருக்கிறது. டஸ்ட் ப்ரூப் டிசைனில் (Dust Proof Design) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications