Home
Gadgets

60% டிஸ்கவுண்ட்.. 50-இன்ச் விலைக்கு கிடைக்கும் 75-இன்ச் Google TV.. 36W டால்பி அட்மாஸ் சவுண்ட்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் 75-இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் (75-inch Smart Google TV) ஒன்றின் மீது முழுதாக 60% டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. அது என்ன மாடல்? அசல் விலை என்ன? 60% தள்ளுபடிக்கு பிறகான ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? 60% டிஸ்கவுண்ட்டில் வாங்க கிடைப்பது - கூக்கா மினி75க்யூ 75-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் (Coocaa MINI75Q 75-inch Ultra HD 4K Mini LED Smart Google TV 2026 Edition) ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.

60% டிஸ்கவுண்ட்.. 50-இன்ச் விலைக்கு கிடைக்கும் 75-இன்ச் Google TV!

அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? பிளிப்கார்ட் வலைத்தளத்தின்படி இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.1,49,999 ஆகும். இருப்பினும் இது நேரடி 60% தள்ளுபடியை பெற்று, அத்தவாயு ரூ.90,000 விலை குறைப்பது பெற்று, தற்போது ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது?
- டால்பி விஷன் & டால்பி அட்மாஸ்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ALLM & MEMC வைட் கலர் கேமட்
- 36W சவுண்ட் அவுட்புட்
- 32ஜிபி ஸ்டோரேஜ் ஜ்
- கூகுள் டிவி ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 2 HDMI போர்ட்கள்
- 2 USB போர்ட்கள்
- பில்ட்-இன் வைஃபை
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி

சோனி (SONY) நிறுவனம் தனது 50-இன்ச் மற்றும் 55-இன்ச் டிவி மாடல்களை ரூ.60000 க்குள் என்கிற பட்ஜெட்டில் விற்பனை செய்து வருகிறது. சாம்சங் (Samsung) மற்றும் ஏசர் (Acer) போன்ற பிராண்டுகள் 65-இன்ச் மாடல்களை இதே ரூ.60000 பட்ஜெட்டில் விற்பனை செய்கின்றன. அந்த மாடல்களின் விலைகளுடன் ஒப்பிடும் போது ரூ.60000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 75-இன்ச் டிவி - மலிவானது தான்!

ஒருவேளை நீங்கள் வேறு நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க விரும்பினால் அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு (Amazon India Website) செல்லலாம். அங்கே வு 75-இன்ச் வைப் சீரீஸ் 4கே க்யூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 75-inch Vibe Series 4K QLED Smart Google TV 75VIBE-DV) மாடல் ஆனது 35% தள்ளுபடியை பெற்று ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஷாவ்மீ 75-இன்ச் எக்ஸ் ப்ரோ சீரீஸ் க்யூஎல்இடி 4கே யுஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 75-Inch X Pro Series QLED 4K UHD Smart Google TV L75MB-APIN) மாடல் ஆனது 42% தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் பாக்ஸ்கை 75-இன்ச் பிரேம்லெஸ் சீரிஸ் 4கே யுச்சட்டி வெப்ஓஎஸ் (Foxsky 75-inch Frameless Series 4K UHD WebOS FS75GATV (Balck) ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது 59% தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக டிசிஎல் நிறுவனத்தின் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (TCL 75-inch 4K Ultra HD Smart QLED Google TV 75T8C) மாடல் ஆனது 71% தள்ளுபடியை பெற்று ரூ.76,990 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
60 Percent Discount on Coocaa 75 inch Ultra HD 4K Mini LED Smart Google TV 2026 Edition in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X